எசேக்கியேல் 13:21
உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil Indian Revised Version
உங்களுடைய தலையணைகளைக் கிழித்து, என் மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்களுடைய கைகளில் இருக்கமாட்டார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Tamil Easy Reading Version
நான் உங்கள் முக்காட்டுச் சேலைகளைக் கிழித்து உங்கள் வல்லமையிலிருந்து என் ஜனங்களைக் காப்பேன். அந்த ஜனங்கள் உங்கள் வலைகளிலிருந்து தப்புவார்கள். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
திருவிவிலியம்
உங்கள் முக்காடுகளையும் கிழித்தெறிந்து, என் மக்களை உங்கள் கைகளினின்று விடுவிப்பேன். இனி அவர்கள் உங்கள் கைகளில் சிக்கமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
King James Version (KJV)
Your kerchiefs also will I tear, and deliver my people out of your hand, and they shall be no more in your hand to be hunted; and ye shall know that I am the LORD.
American Standard Version (ASV)
Your kerchiefs also will I tear, and deliver my people out of your hand, and they shall be no more in your hand to be hunted; and ye shall know that I am Jehovah.
Bible in Basic English (BBE)
And I will have your veils violently parted in two, and will make my people free from your hands, and they will no longer be in your power for you to go after them; and you will be certain that I am the Lord.
Darby English Bible (DBY)
And I will tear your veils and deliver my people out of your hand, and they shall be no more in your hand to be hunted; and ye shall know that I [am] Jehovah.
World English Bible (WEB)
Your kerchiefs also will I tear, and deliver my people out of your hand, and they shall be no more in your hand to be hunted; and you shall know that I am Yahweh.
Young’s Literal Translation (YLT)
And I have torn your kerchiefs, And delivered My people out of your hand, And they are no more in your hand for a prey, And ye have known that I `am’ Jehovah.
எசேக்கியேல் Ezekiel 13:21
உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
Your kerchiefs also will I tear, and deliver my people out of your hand, and they shall be no more in your hand to be hunted; and ye shall know that I am the LORD.
| וְקָרַעְתִּ֞י | wĕqāraʿtî | veh-ka-ra-TEE | |
| Your kerchiefs | אֶת | ʾet | et |
| also will I tear, | מִסְפְּחֹֽתֵיכֶ֗ם | mispĕḥōtêkem | mees-peh-hoh-tay-HEM |
| and deliver | וְהִצַּלְתִּ֤י | wĕhiṣṣaltî | veh-hee-tsahl-TEE |
| אֶת | ʾet | et | |
| my people | עַמִּי֙ | ʿammiy | ah-MEE |
| out of your hand, | מִיֶּדְכֶ֔ן | miyyedken | mee-yed-HEN |
| be shall they and | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| no | יִהְי֥וּ | yihyû | yee-YOO |
| more | ע֛וֹד | ʿôd | ode |
| in your hand | בְּיֶדְכֶ֖ן | bĕyedken | beh-yed-HEN |
| hunted; be to | לִמְצוּדָ֑ה | limṣûdâ | leem-tsoo-DA |
| and ye shall know | וִֽידַעְתֶּ֖ן | wîdaʿten | vee-da-TEN |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags உங்கள் தலையணைகளைக் கிழித்து என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன் அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்
எசேக்கியேல் 13:21 Concordance எசேக்கியேல் 13:21 Interlinear எசேக்கியேல் 13:21 Image