Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 13:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 13 எசேக்கியேல் 13:5

எசேக்கியேல் 13:5
நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

Tamil Indian Revised Version
நீங்கள் கர்த்தருடைய நாளிலே போரிலே நிலைநிற்கும்படி, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வீட்டாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

Tamil Easy Reading Version
நீங்கள் நகரத்தின் உடைந்த சுவர்களுக்கு அருகில் படை வீரர்களை நிறுத்தி வைக்கவில்லை. நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாப்பதற்காக சுவர்களைக் கட்டியிருக்கவில்லை. எனவே கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் காலம் வரும்போது நீங்கள் போரை இழப்பீர்கள்!

திருவிவிலியம்
ஆண்டவரது நாளில் நிகழவிருக்கும் போரில் இஸ்ரயேல் வீட்டார் நிலைத்து நிற்பதற்காக, நீங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மதிலின் உடைப்புகளுக்குள் ஏறிச் சென்றதும் இல்லை; அவற்றைப் பழுது பார்த்ததும் இல்லை.

Ezekiel 13:4Ezekiel 13Ezekiel 13:6

King James Version (KJV)
Ye have not gone up into the gaps, neither made up the hedge for the house of Israel to stand in the battle in the day of the LORD.

American Standard Version (ASV)
Ye have not gone up into the gaps, neither built up the wall for the house of Israel, to stand in the battle in the day of Jehovah.

Bible in Basic English (BBE)
You have not gone up into the broken places or made up the wall for the children of Israel to take your place in the fight in the day of the Lord.

Darby English Bible (DBY)
Ye have not gone up into the breaches, nor made up the fence for the house of Israel, to stand in the battle in the day of Jehovah.

World English Bible (WEB)
You have not gone up into the gaps, neither built up the wall for the house of Israel, to stand in the battle in the day of Yahweh.

Young’s Literal Translation (YLT)
Ye have not gone up into breaches, Nor do ye make a fence for the house of Israel, To stand in battle in a day of Jehovah.

எசேக்கியேல் Ezekiel 13:5
நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.
Ye have not gone up into the gaps, neither made up the hedge for the house of Israel to stand in the battle in the day of the LORD.

Ye
have
not
לֹ֤אlōʾloh
gone
up
עֲלִיתֶם֙ʿălîtemuh-lee-TEM
gaps,
the
into
בַּפְּרָצ֔וֹתbappĕrāṣôtba-peh-ra-TSOTE
neither
made
up
וַתִּגְדְּר֥וּwattigdĕrûva-teeɡ-deh-ROO
the
hedge
גָדֵ֖רgādērɡa-DARE
for
עַלʿalal
house
the
בֵּ֣יתbêtbate
of
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
to
stand
לַעֲמֹ֥דlaʿămōdla-uh-MODE
battle
the
in
בַּמִּלְחָמָ֖הbammilḥāmâba-meel-ha-MA
in
the
day
בְּי֥וֹםbĕyômbeh-YOME
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு திறப்புகளில் ஏறினதுமில்லை இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை
எசேக்கியேல் 13:5 Concordance எசேக்கியேல் 13:5 Interlinear எசேக்கியேல் 13:5 Image