Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 13:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 13 எசேக்கியேல் 13:7

எசேக்கியேல் 13:7
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

Tamil Indian Revised Version
நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் கர்த்தர் சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனையைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

Tamil Easy Reading Version
“‘பொய்த் தீர்க்கதரிசிகளே, நீங்கள் கண்ட தரிசனங்களெல்லாம் உண்மையல்ல. நீங்கள் உங்கள் மந்திரங்களைச் செய்தீர்கள். சில நிகழும் என்றீர்கள். ஆனால் நீங்கள் பொய் சொன்னீர்கள்! கர்த்தர் அவற்றைக் கூறியதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவில்லை!’”

திருவிவிலியம்
நீங்கள் கண்டது பொய்க்காட்சி தானே? நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே? நான் ஒன்றும் உரைக்காதிருந்தும்‘ இது ஆண்டவரின் அருள் வாக்கு’ என நீங்கள் சொல்லலாமா?

Ezekiel 13:6Ezekiel 13Ezekiel 13:8

King James Version (KJV)
Have ye not seen a vain vision, and have ye not spoken a lying divination, whereas ye say, The LORD saith it; albeit I have not spoken?

American Standard Version (ASV)
Have ye not seen a false vision, and have ye not spoken a lying divination, in that ye say, Jehovah saith; albeit I have not spoken?

Bible in Basic English (BBE)
Have you not seen a vision without substance and have you not falsely made use of secret arts, when you say, The Lord has said; though I have said nothing?

Darby English Bible (DBY)
Have ye not seen a vain vision, and spoken a lying divination, when ye say, Jehovah saith; and I have not spoken?

World English Bible (WEB)
Haven’t you seen a false vision, and haven’t you spoken a lying divination, in that you say, Yahweh says; but I have not spoken?

Young’s Literal Translation (YLT)
A vain vision have ye not seen, And a lying divination spoken, When ye say: An affirmation of Jehovah, And I have not spoken?

எசேக்கியேல் Ezekiel 13:7
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
Have ye not seen a vain vision, and have ye not spoken a lying divination, whereas ye say, The LORD saith it; albeit I have not spoken?

Have
ye
not
הֲל֤וֹאhălôʾhuh-LOH
seen
מַֽחֲזֵהmaḥăzēMA-huh-zay
a
vain
שָׁוְא֙šowshove
vision,
חֲזִיתֶ֔םḥăzîtemhuh-zee-TEM
and
have
ye
not
spoken
וּמִקְסַ֥םûmiqsamoo-meek-SAHM
lying
a
כָּזָ֖בkāzābka-ZAHV
divination,
אֲמַרְתֶּ֑םʾămartemuh-mahr-TEM
whereas
ye
say,
וְאֹֽמְרִים֙wĕʾōmĕrîmveh-oh-meh-REEM
The
Lord
נְאֻםnĕʾumneh-OOM
saith
יְהוָ֔הyĕhwâyeh-VA
it;
albeit
I
וַאֲנִ֖יwaʾănîva-uh-NEE
have
not
לֹ֥אlōʾloh
spoken?
דִבַּֽרְתִּי׃dibbartîdee-BAHR-tee


Tags நான் உரைக்காதிருந்தும் நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது அபத்தமான தரிசனையைத் தரிசித்து பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா
எசேக்கியேல் 13:7 Concordance எசேக்கியேல் 13:7 Interlinear எசேக்கியேல் 13:7 Image