Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 14:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 14 எசேக்கியேல் 14:16

எசேக்கியேல் 14:16
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Tamil Indian Revised Version
அந்த மூன்று நபர்களும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மட்டும் தப்புவார்களேதவிர, மகன்களையோ மகள்களையோ காப்பாற்றமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நோவா, தானியேல், யோபு ஆகியோர் வாழ்ந்தால் நான் அம்மூன்று பேரையும் காப்பாற்றுவேன். அம்மூன்று பேரும் தம் சொந்த உயிரைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நான் என் வாழ்வில் வாக்களித்தபடி, அவர்களால் மற்றவர்களின் உயிரை காப்பாற்றமுடியாது. அது அவர்களது சொந்த மகன்கள் அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

திருவிவிலியம்
அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால் — என்மேல் ஆணை — அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவர். தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும்; நாடும் பாழாய்ப்போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Ezekiel 14:15Ezekiel 14Ezekiel 14:17

King James Version (KJV)
Though these three men were in it, as I live, saith the Lord GOD, they shall deliver neither sons nor daughters; they only shall be delivered, but the land shall be desolate.

American Standard Version (ASV)
though these three men were in it, as I live, saith the Lord Jehovah, they should deliver neither sons nor daughters; they only should be delivered, but the land should be desolate.

Bible in Basic English (BBE)
Even if these three men were in it, by my life, says the Lord, they would not keep safe their sons or daughters, but only themselves, and the land would be made waste.

Darby English Bible (DBY)
— though these three men should be in it, [as] I live, saith the Lord Jehovah, they should deliver neither sons nor daughters: they only should be delivered, and the land should be a desolation.

World English Bible (WEB)
though these three men were in it, as I live, says the Lord Yahweh, they should deliver neither sons nor daughters; they only should be delivered, but the land should be desolate.

Young’s Literal Translation (YLT)
these three men in its midst: I live — an affirmation of the Lord Jehovah — neither sons nor daughters do they deliver; they alone are delivered, and the land is a desolation.

எசேக்கியேல் Ezekiel 14:16
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Though these three men were in it, as I live, saith the Lord GOD, they shall deliver neither sons nor daughters; they only shall be delivered, but the land shall be desolate.

Though
these
שְׁלֹ֨שֶׁתšĕlōšetsheh-LOH-shet
three
הָאֲנָשִׁ֣יםhāʾănāšîmha-uh-na-SHEEM
men
הָאֵלֶּה֮hāʾēllehha-ay-LEH
were
in
it,
בְּתוֹכָהּ֒bĕtôkāhbeh-toh-HA
I
as
חַיḥayhai
live,
אָ֗נִיʾānîAH-nee
saith
נְאֻם֙nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֔הyĕhwiyeh-VEE
they
אִםʾimeem
deliver
shall
בָּנִ֥יםbānîmba-NEEM
neither
וְאִםwĕʾimveh-EEM
sons
בָּנ֖וֹתbānôtba-NOTE
nor
יַצִּ֑ילוּyaṣṣîlûya-TSEE-loo
daughters;
הֵ֤מָּהhēmmâHAY-ma
they
only
לְבַדָּם֙lĕbaddāmleh-va-DAHM
delivered,
be
shall
יִנָּצֵ֔לוּyinnāṣēlûyee-na-TSAY-loo
but
the
land
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
shall
be
תִּהְיֶ֥הtihyetee-YEH
desolate.
שְׁמָמָֽה׃šĕmāmâsheh-ma-MA


Tags அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல் குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
எசேக்கியேல் 14:16 Concordance எசேக்கியேல் 14:16 Interlinear எசேக்கியேல் 14:16 Image