Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 15 எசேக்கியேல் 15:3

எசேக்கியேல் 15:3
யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?

Tamil Indian Revised Version
ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?

Tamil Easy Reading Version
திராட்சைக் கொடியிலிருக்கும் மரத்துண்டை நீ எதற்காவது பயன்படுத்த முடியுமா? இல்லை! அந்த மரத்தைக் கொண்டு பாத்திரங்களைத் தொங்கவிடும் முளைகளைச் செய்யமுடியுமா? இல்லை!

திருவிவிலியம்
⁽ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து␢ கட்டை எடுக்கப்படுகிறதா?␢ அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட␢ ஒரு முளையை அதிலிருந்து § செய்வார்களா?⁾

Ezekiel 15:2Ezekiel 15Ezekiel 15:4

King James Version (KJV)
Shall wood be taken thereof to do any work? or will men take a pin of it to hang any vessel thereon?

American Standard Version (ASV)
Shall wood be taken thereof to make any work? or will men take a pin of it to hang any vessel thereon?

Bible in Basic English (BBE)
Will its wood be used for any work? do men make of it a pin for hanging any vessel on?

Darby English Bible (DBY)
Shall wood be taken thereof to do any work? or will [men] take a pin of it to hang any vessel thereon?

World English Bible (WEB)
Shall wood be taken of it to make any work? or will men take a pin of it to hang any vessel thereon?

Young’s Literal Translation (YLT)
Is wood taken from it to use for work? Do they take of it a pin to hang any vessel on it?

எசேக்கியேல் Ezekiel 15:3
யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
Shall wood be taken thereof to do any work? or will men take a pin of it to hang any vessel thereon?

Shall
wood
הֲיֻקַּ֤חhăyuqqaḥhuh-yoo-KAHK
be
taken
מִמֶּ֙נּוּ֙mimmennûmee-MEH-NOO
thereof
עֵ֔ץʿēṣayts
do
to
לַעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE
any
work?
לִמְלָאכָ֑הlimlāʾkâleem-la-HA
or
אִםʾimeem
take
men
will
יִקְח֤וּyiqḥûyeek-HOO
a
pin
מִמֶּ֙נּוּ֙mimmennûmee-MEH-NOO
of
יָתֵ֔דyātēdya-TADE
hang
to
it
לִתְל֥וֹתlitlôtleet-LOTE
any
עָלָ֖יוʿālāywah-LAV
vessel
כָּלkālkahl
thereon?
כֶּֽלִי׃kelîKEH-lee


Tags யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ
எசேக்கியேல் 15:3 Concordance எசேக்கியேல் 15:3 Interlinear எசேக்கியேல் 15:3 Image