எசேக்கியேல் 15:5
இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?
Tamil Indian Revised Version
இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி?
Tamil Easy Reading Version
அவை எரிவதற்கு முன்னமே அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றால், பிறகு அவை எரிந்தபின் அவற்றைப் பயன்படுத்தவேமுடியாது!
திருவிவிலியம்
⁽இதோ, அது␢ முழுமையாய் இருந்தபோதே␢ அதைக்கொண்டு ஒரு வேலையும்␢ செய்யமுடியவில்லை.␢ நெருப்பால் எரிந்து கருகிய அதை␢ எந்த வேலைக்காவது § பயன்படுத்த முடியுமா?⁾⒫
King James Version (KJV)
Behold, when it was whole, it was meet for no work: how much less shall it be meet yet for any work, when the fire hath devoured it, and it is burned?
American Standard Version (ASV)
Behold, when it was whole, it was meet for no work: how much less, when the fire hath devoured it, and it is burned, shall it yet be meet for any work!
Bible in Basic English (BBE)
Truly, before it was cut down, it was not used for any purpose: how much less, when the fire has made a meal of it and it is burned, will it be made into anything?
Darby English Bible (DBY)
Behold, when it was whole, it was used for no work; how much less when the fire hath consumed it, and it is burned, should it yet be used for any work?
World English Bible (WEB)
Behold, when it was whole, it was meet for no work: how much less, when the fire has devoured it, and it is burned, shall it yet be meet for any work!
Young’s Literal Translation (YLT)
Lo, in its being perfect it is not used for work, How much less, when fire hath eaten of it, And it is scorched, Hath it been used yet for work?
எசேக்கியேல் Ezekiel 15:5
இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?
Behold, when it was whole, it was meet for no work: how much less shall it be meet yet for any work, when the fire hath devoured it, and it is burned?
| Behold, | הִנֵּה֙ | hinnēh | hee-NAY |
| when it was | בִּֽהְיוֹת֣וֹ | bihĕyôtô | bee-heh-yoh-TOH |
| whole, | תָמִ֔ים | tāmîm | ta-MEEM |
| it was meet | לֹ֥א | lōʾ | loh |
| no for | יֵֽעָשֶׂ֖ה | yēʿāśe | yay-ah-SEH |
| work: | לִמְלָאכָ֑ה | limlāʾkâ | leem-la-HA |
| how much less | אַ֣ף | ʾap | af |
| meet be it shall | כִּי | kî | kee |
| yet | אֵ֤שׁ | ʾēš | aysh |
| for any work, | אֲכָלַ֙תְהוּ֙ | ʾăkālathû | uh-ha-LAHT-HOO |
| when | וַיֵּחָ֔ר | wayyēḥār | va-yay-HAHR |
| fire the | וְנַעֲשָׂ֥ה | wĕnaʿăśâ | veh-na-uh-SA |
| hath devoured | ע֖וֹד | ʿôd | ode |
| it, and it is burned? | לִמְלָאכָֽה׃ | limlāʾkâ | leem-la-HA |
Tags இதோ அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க அக்கினி அதை எரித்து அது வெந்துபோனபின்பு அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி
எசேக்கியேல் 15:5 Concordance எசேக்கியேல் 15:5 Interlinear எசேக்கியேல் 15:5 Image