Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16 எசேக்கியேல் 16:15

எசேக்கியேல் 16:15
நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,

Tamil Indian Revised Version
நீயோவென்றால் உன்னுடைய அழகை நம்பி, உன்னுடைய புகழ்ச்சியால் துன்மார்க்க வழியிலே நடந்து, வழிப்போக்கர்களில் உனக்கு எதிர்பட்ட எல்லோரோடும் வேசித்தனம்செய்து,

Tamil Easy Reading Version
தேவன் சொன்னார்: “ஆனால் நீ உனது அழகை நம்பத்தொடங்கினாய். நீ உனது நல்ல பெயரைப் பயன்படுத்தி எனக்கு உண்மையற்றவளாக ஆனாய். உன்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொருவரிடமும் நீ வேசியைப் போன்று நடந்துகொண்டாய். அவர்கள் அனைவருக்கும் நீ உன்னையே கொடுத்தாய்.

திருவிவிலியம்
நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடமெல்லாம் வேசித்தனம் செய்தாய்.

Title
எருசலேம், உண்மையற்ற மணமகள்

Ezekiel 16:14Ezekiel 16Ezekiel 16:16

King James Version (KJV)
But thou didst trust in thine own beauty, and playedst the harlot because of thy renown, and pouredst out thy fornications on every one that passed by; his it was.

American Standard Version (ASV)
But thou didst trust in thy beauty, and playedst the harlot because of thy renown, and pouredst out thy whoredoms on every one that passed by; his it was.

Bible in Basic English (BBE)
But you put your faith in the fact that you were beautiful, acting like a loose woman because you were widely talked of, and offering your cheap love to everyone who went by, whoever it might be.

Darby English Bible (DBY)
But thou didst confide in thy beauty, and playedst the harlot because of thy renown, and pouredst out thy whoredoms on every one that passed by: his it was.

World English Bible (WEB)
But you did trust in your beauty, and played the prostitute because of your renown, and poured out your prostitution on everyone who passed by; his it was.

Young’s Literal Translation (YLT)
And thou dost trust in thy beauty, And goest a-whoring because of thy renown, And dost pour out thy whoredoms On every passer by — to him it is.

எசேக்கியேல் Ezekiel 16:15
நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,
But thou didst trust in thine own beauty, and playedst the harlot because of thy renown, and pouredst out thy fornications on every one that passed by; his it was.

But
thou
didst
trust
וַתִּבְטְחִ֣יwattibṭĕḥîva-teev-teh-HEE
beauty,
own
thine
in
בְיָפְיֵ֔ךְbĕyopyēkveh-yofe-YAKE
and
playedst
the
harlot
וַתִּזְנִ֖יwattiznîva-teez-NEE
because
עַלʿalal
renown,
thy
of
שְׁמֵ֑ךְšĕmēksheh-MAKE
and
pouredst
out
וַתִּשְׁפְּכִ֧יwattišpĕkîva-teesh-peh-HEE

אֶתʾetet
thy
fornications
תַּזְנוּתַ֛יִךְtaznûtayiktahz-noo-TA-yeek
on
עַלʿalal
one
every
כָּלkālkahl
that
passed
by;
עוֹבֵ֖רʿôbēroh-VARE
his
it
was.
לוֹloh
יֶֽהִי׃yehîYEH-hee


Tags நீயோவென்றால் உன் அழகை நம்பி உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி
எசேக்கியேல் 16:15 Concordance எசேக்கியேல் 16:15 Interlinear எசேக்கியேல் 16:15 Image