Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16 எசேக்கியேல் 16:16

எசேக்கியேல் 16:16
உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.

Tamil Indian Revised Version
உன்னுடைய ஆடைகளில் சிலவற்றை எடுத்து, பலவர்ண அலங்கரிப்புள்ள மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்செய்தாய்; அதைப்போன்ற காரியங்கள் ஒருபோதும் நடந்ததுமில்லை, நடக்கப்போவதுமில்லை.

Tamil Easy Reading Version
நீ உனது ஆடைகளை எடுத்து தொழுகை இடங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினாய். நீ அந்த இடங்களில் வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அங்கே வரும் அனைவருக்கும் நீ உன்னைக் கொடுத்தாய்!

திருவிவிலியம்
உன் ஆடைகளில் சில எடுத்து தொழுகை மேடுகளை அழகுபடுத்தி அங்கு வேசித்தனம் செய்தாய். ஒருக்காலும் அதுபோல் நடந்ததில்லை; இனிமேல் நடக்கப் போவதுமில்லை.

Ezekiel 16:15Ezekiel 16Ezekiel 16:17

King James Version (KJV)
And of thy garments thou didst take, and deckedst thy high places with divers colours, and playedst the harlot thereupon: the like things shall not come, neither shall it be so.

American Standard Version (ASV)
And thou didst take of thy garments, and madest for thee high places decked with divers colors, and playedst the harlot upon them: `the like things’ shall not come, neither shall it be `so’.

Bible in Basic English (BBE)
And you took your robes and made high places for yourself ornamented with every colour, acting like a loose woman on them, without shame or fear.

Darby English Bible (DBY)
And of thy garments thou didst take, and madest for thyself high places decked with divers colours, and didst play the harlot thereupon: [the like] hath not come to pass, and shall be no more.

World English Bible (WEB)
You took of your garments, and made for yourselves high places decked with various colors, and played the prostitute on them: [the like things] shall not come, neither shall it be [so].

Young’s Literal Translation (YLT)
And thou dost take of thy garments, And dost make to thee spotted high-places, And dost go a-whoring upon them, They are not coming in — nor shall it be!

எசேக்கியேல் Ezekiel 16:16
உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
And of thy garments thou didst take, and deckedst thy high places with divers colours, and playedst the harlot thereupon: the like things shall not come, neither shall it be so.

And
of
thy
garments
וַתִּקְחִ֣יwattiqḥîva-teek-HEE
thou
didst
take,
מִבְּגָדַ֗יִךְmibbĕgādayikmee-beh-ɡa-DA-yeek
deckedst
and
וַתַּֽעֲשִׂיwattaʿăśîva-TA-uh-see
thy
high
places
לָךְ֙lokloke
with
divers
colours,
בָּמ֣וֹתbāmôtba-MOTE
harlot
the
playedst
and
טְלֻא֔וֹתṭĕluʾôtteh-loo-OTE
thereupon:
וַתִּזְנִ֖יwattiznîva-teez-NEE
not
shall
things
like
the
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
come,
לֹ֥אlōʾloh
neither
בָא֖וֹתbāʾôtva-OTE
shall
it
be
וְלֹ֥אwĕlōʾveh-LOH
so.
יִהְיֶֽה׃yihyeyee-YEH


Tags உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய் அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை சம்பவிப்பதுமில்லை
எசேக்கியேல் 16:16 Concordance எசேக்கியேல் 16:16 Interlinear எசேக்கியேல் 16:16 Image