எசேக்கியேல் 16:27
ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
Tamil Indian Revised Version
ஆதலால், இதோ, நான் என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உனக்கு நியமித்த உணவை குறைத்து, உன்னுடைய முறைகேடான வழியைக்குறித்து வெட்கப்பட்ட உன்னுடைய பகையாளிகளாகிய பெலிஸ்தர்களுடைய மகள்களின் ஆசைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் உன்னைத் தண்டித்தேன். நான் உனது சம்பளத்தின் (நிலம்) ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன். உனது பகைவர்களான பெலிஸ்தருடைய குமாரத்திகள் (நகரங்கள்) அவர்கள் விருப்பப்படி உனக்கு வேண்டியதைச் செய்ய அனுமதித்தேன். அவர்கள் கூட உனது முறைகேடான செயல்களைப் பார்த்து வெட்கப்பட்டார்கள்.
திருவிவிலியம்
ஆதலால் இதோ என் கரத்தை உனக்கு எதிராய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைப்பேன். உன் நெறிகெட்ட நடத்தையைப் பார்த்து, வெட்கி, உன்னை வெறுக்கும் பெலிஸ்திய நகர்களின் விருப்பத்திற்கு உன்னைக் கையளித்தேன்.
King James Version (KJV)
Behold, therefore I have stretched out my hand over thee, and have diminished thine ordinary food, and delivered thee unto the will of them that hate thee, the daughters of the Philistines, which are ashamed of thy lewd way.
American Standard Version (ASV)
Behold therefore, I have stretched out my hand over thee, and have diminished thine ordinary `food’, and delivered thee unto the will of them that hate thee, the daughters of the Philistines, that are ashamed of thy lewd way.
Bible in Basic English (BBE)
Now, then, my hand is stretched out against you, cutting down your fixed amount, and I have given you up to the desire of your haters, the daughters of the Philistines who are shamed by your loose ways.
Darby English Bible (DBY)
And behold, I stretched out my hand over thee, and diminished thine appointed portion; and I gave thee over unto the will of them that hate thee, the daughters of the Philistines, who were confounded at thy lewd way.
World English Bible (WEB)
See therefore, I have stretched out my hand over you, and have diminished your ordinary [food], and delivered you to the will of those who hate you, the daughters of the Philistines, who are ashamed of your lewd way.
Young’s Literal Translation (YLT)
And lo, I have stretched out My hand against thee, And I diminish thy portion, And give thee to the desire of those hating thee, The daughters of the Philistines, Who are ashamed of thy wicked way.
எசேக்கியேல் Ezekiel 16:27
ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
Behold, therefore I have stretched out my hand over thee, and have diminished thine ordinary food, and delivered thee unto the will of them that hate thee, the daughters of the Philistines, which are ashamed of thy lewd way.
| Behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| out stretched have I therefore | נָטִ֤יתִי | nāṭîtî | na-TEE-tee |
| my hand | יָדִי֙ | yādiy | ya-DEE |
| over | עָלַ֔יִךְ | ʿālayik | ah-LA-yeek |
| diminished have and thee, | וָאֶגְרַ֖ע | wāʾegraʿ | va-eɡ-RA |
| thine ordinary | חֻקֵּ֑ךְ | ḥuqqēk | hoo-KAKE |
| food, and delivered | וָאֶתְּנֵ֞ךְ | wāʾettĕnēk | va-eh-teh-NAKE |
| will the unto thee | בְּנֶ֤פֶשׁ | bĕnepeš | beh-NEH-fesh |
| hate that them of | שֹׂנְאוֹתַ֙יִךְ֙ | śōnĕʾôtayik | soh-neh-oh-TA-yeek |
| thee, the daughters | בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE |
| Philistines, the of | פְּלִשְׁתִּ֔ים | pĕlištîm | peh-leesh-TEEM |
| which are ashamed | הַנִּכְלָמ֖וֹת | hanniklāmôt | ha-neek-la-MOTE |
| of thy lewd | מִדַּרְכֵּ֥ךְ | middarkēk | mee-dahr-KAKE |
| way. | זִמָּֽה׃ | zimmâ | zee-MA |
Tags ஆதலால் இதோ நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்
எசேக்கியேல் 16:27 Concordance எசேக்கியேல் 16:27 Interlinear எசேக்கியேல் 16:27 Image