Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16 எசேக்கியேல் 16:29

எசேக்கியேல் 16:29
நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.

Tamil Indian Revised Version
நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தைக் கல்தேயர்கள்வரை எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.

Tamil Easy Reading Version
எனவே நீ கானான் பக்கம் திரும்பினாய், பிறகு பாபிலோனில் இருந்தும் நீ திருப்தி அடையவில்லை.

திருவிவிலியம்
ஆகையால், வாணிக நாடாகிய கல்தேயாவுடன் நீ மிகுதியாய் வேசித்தனம் செய்தாய்; அப்பொழுதும் உன் மோகம் தீரவில்லை.

Ezekiel 16:28Ezekiel 16Ezekiel 16:30

King James Version (KJV)
Thou hast moreover multiplied thy fornication in the land of Canaan unto Chaldea; and yet thou wast not satisfied therewith.

American Standard Version (ASV)
Thou hast moreover multiplied thy whoredom unto the land of traffic, unto Chaldea; and yet thou wast not satisfied herewith.

Bible in Basic English (BBE)
And you went on in your loose ways, even as far as the land of Chaldaea, and still you had not enough.

Darby English Bible (DBY)
And thou didst multiply thy whoredom with the land of merchants, Chaldea, and yet thou wast not satisfied herewith.

World English Bible (WEB)
You have moreover multiplied your prostitution to the land of merchants, to Chaldea; and yet you weren’t satisfied with this.

Young’s Literal Translation (YLT)
And thou dost multiply thy whoredoms On the land of Canaan — toward Chaldea, And even with this thou hast not been satisfied.

எசேக்கியேல் Ezekiel 16:29
நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.
Thou hast moreover multiplied thy fornication in the land of Canaan unto Chaldea; and yet thou wast not satisfied therewith.

Thou
hast
moreover
multiplied
וַתַּרְבִּ֧יwattarbîva-tahr-BEE

אֶתʾetet
fornication
thy
תַּזְנוּתֵ֛ךְtaznûtēktahz-noo-TAKE
in
אֶלʾelel
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
Canaan
of
כְּנַ֖עַןkĕnaʿankeh-NA-an
unto
Chaldea;
כַּשְׂדִּ֑ימָהkaśdîmâkahs-DEE-ma
and
yet
וְגַםwĕgamveh-ɡAHM
not
wast
thou
בְּזֹ֖אתbĕzōtbeh-ZOTE
satisfied
לֹ֥אlōʾloh
herewith.
שָׂבָֽעַתְּ׃śābāʿatsa-VA-at


Tags நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய் அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்
எசேக்கியேல் 16:29 Concordance எசேக்கியேல் 16:29 Interlinear எசேக்கியேல் 16:29 Image