Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16 எசேக்கியேல் 16:31

எசேக்கியேல் 16:31
சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,

Tamil Indian Revised Version
எல்லா வழிமுனையிலும் உன்னுடைய மண்டபங்களைக் கட்டி, எல்லா வீதிகளிலும் உன்னுடைய மேடைகளை உண்டாக்கினபடியால், உன்னுடைய இருதயம் எவ்வளவாகக் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ கட்டணத்தை அலட்சியம் செய்கிறகிறதினால், நீ வேசியைப்போல இல்லாமல்,

Tamil Easy Reading Version
தேவன் சொன்னார், “ஆனால் நீ ஒரு சரியான வேசியாக இருக்கவில்லை. ஒவ்வொரு சாலை முனைகளிலும் நீ மேடைகளைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் நீ வழிபடுவதற்கான இடங்களைக் கட்டினாய். நீ அம்மனிதர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாய். ஆனால் நீ வேசியைப் போன்று அவர்களிடம் பணம் கேட்கவில்லை.

திருவிவிலியம்
ஒவ்வொரு தெருக்கோடியிலும் தொழுகைக் கூடம் கட்டினாய்; ஒவ்வொரு திறந்த வெளியிலும் தொழுகை மேடு எழுப்பினாய்; மற்ற விலைமாதரைப்போல் நீ ஊதியம் கேட்கவில்லை.

Ezekiel 16:30Ezekiel 16Ezekiel 16:32

King James Version (KJV)
In that thou buildest thine eminent place in the head of every way, and makest thine high place in every street; and hast not been as an harlot, in that thou scornest hire;

American Standard Version (ASV)
in that thou buildest thy vaulted place at the head of every way, and makest thy lofty place in every street, and hast not been as a harlot, in that thou scornest hire.

Bible in Basic English (BBE)
For you have made your arched room at the top of every street, and your high place in every open place; though you were not like a loose woman in getting together your payment.

Darby English Bible (DBY)
in that thou buildest thy place of debauchery at the head of every way, and makest thy high place in every street! And thou hast not been as a harlot, in that thou scornest reward,

World English Bible (WEB)
in that you build your vaulted place at the head of every way, and make your lofty place in every street, and have not been as a prostitute, in that you scorn pay.

Young’s Literal Translation (YLT)
In thy building thine arch at the head of every way, Thy high place thou hast made in every broad place, And — hast not been as a whore deriding a gift.

எசேக்கியேல் Ezekiel 16:31
சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல்,
In that thou buildest thine eminent place in the head of every way, and makest thine high place in every street; and hast not been as an harlot, in that thou scornest hire;

In
that
thou
buildest
בִּבְנוֹתַ֤יִךְbibnôtayikbeev-noh-TA-yeek
thine
eminent
place
גַּבֵּךְ֙gabbēkɡa-bake
head
the
in
בְּרֹ֣אשׁbĕrōšbeh-ROHSH
of
every
כָּלkālkahl
way,
דֶּ֔רֶךְderekDEH-rek
and
makest
וְרָמָתֵ֥ךְwĕrāmātēkveh-ra-ma-TAKE
place
high
thine
עָשִׂ֖יתיʿāśîtyah-SEET-y
in
every
בְּכָלbĕkālbeh-HAHL
street;
רְח֑וֹבrĕḥôbreh-HOVE
and
hast
not
וְלֹאwĕlōʾveh-LOH
been
הָיִ֥יתיhāyîtyha-YEET-y
harlot,
an
as
כַּזּוֹנָ֖הkazzônâka-zoh-NA
in
that
thou
scornest
לְקַלֵּ֥סlĕqallēsleh-ka-LASE
hire;
אֶתְנָֽן׃ʾetnānet-NAHN


Tags சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால் உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால் நீ வேசியைப்போல இராமல்
எசேக்கியேல் 16:31 Concordance எசேக்கியேல் 16:31 Interlinear எசேக்கியேல் 16:31 Image