எசேக்கியேல் 16:55
உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்.
Tamil Indian Revised Version
உன்னுடைய சகோதரிகளாகிய சோதோமும் அவளுடைய மகள்களும் தங்களுடைய முந்தின நிலைக்கு திரும்புவார்கள்; சமாரியாவும் அவளுடைய மகள்களும் தங்களுடைய முந்தின நிலைக்குத் திரும்புவார்கள்; நீயும் உன்னுடைய மகள்களும் உங்களுடைய முந்தின நிலைக்குத் திரும்புவீர்கள்.
Tamil Easy Reading Version
எனவே, நீயும் உன் சகோதரிகளும் மீண்டும் கட்டப்படுவீர்கள். சோதோமும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் சமரியாவும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும், நீயும் உன்னைச் சுற்றியுள்ள நகரங்களும், மீண்டும் கட்டப்படுவீர்கள்.”
திருவிவிலியம்
உன் சகோதரிகள் சோதோமும் அவள் புதல்வியரும், சமாரியாவும் அவள் புதல்வியரும் தங்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவர். நீயும் உன் புதல்வியரும் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவீர்கள்.
King James Version (KJV)
When thy sisters, Sodom and her daughters, shall return to their former estate, and Samaria and her daughters shall return to their former estate, then thou and thy daughters shall return to your former estate.
American Standard Version (ASV)
And thy sisters, Sodom and her daughters, shall return to their former estate; and Samaria and her daughters shall return to their former estate; and thou and thy daughters shall return to your former estate.
Bible in Basic English (BBE)
And your sisters, Sodom and her daughters, will go back to their first condition, and Samaria and her daughters will go back to their first condition, and you and your daughters will go back to your first condition.
Darby English Bible (DBY)
And thy sisters, Sodom and her daughters, shall return to their former estate, and Samaria and her daughters shall return to their former estate; thou also and thy daughters, ye shall return to your former estate.
World English Bible (WEB)
Your sisters, Sodom and her daughters, shall return to their former estate; and Samaria and her daughters shall return to their former estate; and you and your daughters shall return to your former estate.
Young’s Literal Translation (YLT)
And thy sisters, Sodom and her daughters, Do turn back to their former state, And Samaria and her daughters Do turn back to their former state, And thou and thy daughters do turn back to your former state.
எசேக்கியேல் Ezekiel 16:55
உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்.
When thy sisters, Sodom and her daughters, shall return to their former estate, and Samaria and her daughters shall return to their former estate, then thou and thy daughters shall return to your former estate.
| When thy sisters, | וַאֲחוֹתַ֗יִךְ | waʾăḥôtayik | va-uh-hoh-TA-yeek |
| Sodom | סְדֹ֤ם | sĕdōm | seh-DOME |
| and her daughters, | וּבְנוֹתֶ֙יהָ֙ | ûbĕnôtêhā | oo-veh-noh-TAY-HA |
| return shall | תָּשֹׁ֣בְןָ | tāšōbĕnā | ta-SHOH-veh-na |
| to their former estate, | לְקַדְמָתָ֔ן | lĕqadmātān | leh-kahd-ma-TAHN |
| and Samaria | וְשֹֽׁמְרוֹן֙ | wĕšōmĕrôn | veh-shoh-meh-RONE |
| daughters her and | וּבְנוֹתֶ֔יהָ | ûbĕnôtêhā | oo-veh-noh-TAY-ha |
| shall return | תָּשֹׁ֖בְןָ | tāšōbĕnā | ta-SHOH-veh-na |
| estate, former their to | לְקַדְמָתָ֑ן | lĕqadmātān | leh-kahd-ma-TAHN |
| then thou | וְאַתְּ֙ | wĕʾat | veh-at |
| daughters thy and | וּבְנוֹתַ֔יִךְ | ûbĕnôtayik | oo-veh-noh-TA-yeek |
| shall return | תְּשֻׁבֶ֖ינָה | tĕšubênâ | teh-shoo-VAY-na |
| to your former estate. | לְקַדְמַתְכֶֽן׃ | lĕqadmatken | leh-kahd-maht-HEN |
Tags உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள் நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்
எசேக்கியேல் 16:55 Concordance எசேக்கியேல் 16:55 Interlinear எசேக்கியேல் 16:55 Image