எசேக்கியேல் 16:56
உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம் பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே.
Tamil Indian Revised Version
உன்னை வெறுக்கும் சீரியாவின் மகள்களும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தர்களின் மகள்களும் அவமானப்படுத்தினபோது உன்னுடைய பொல்லாப்பு வெளியாயிற்றே.
Tamil Easy Reading Version
தேவன் சொன்னார், “முன்பு, நீ தற்பெருமை கொண்டு சோதோமைக் கேலி செய்தாய். ஆனால் நீ அவற்றை மீண்டும் செய்யமாட்டாய்.
திருவிவிலியம்
நீ செருக்குடன் வாழ்ந்த காலத்தில் உன் தமக்கை சோதோமின் பெயரை உன் வாயினால் உச்சரிக்கக்கூட மாட்டாய்.
King James Version (KJV)
For thy sister Sodom was not mentioned by thy mouth in the day of thy pride,
American Standard Version (ASV)
For thy sister Sodom was not mentioned by thy mouth in the day of thy pride,
Bible in Basic English (BBE)
Was not your sister Sodom an oath in your mouth in the day of your pride,
Darby English Bible (DBY)
Yea, Sodom thy sister was not mentioned by thy mouth in the day of thy pride,
World English Bible (WEB)
For your sister Sodom was not mentioned by your mouth in the day of your pride,
Young’s Literal Translation (YLT)
And thy sister Sodom hath not been for a report in thy mouth, In the day of thine arrogancy,
எசேக்கியேல் Ezekiel 16:56
உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம் பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே.
For thy sister Sodom was not mentioned by thy mouth in the day of thy pride,
| For thy sister | וְל֤וֹא | wĕlôʾ | veh-LOH |
| Sodom | הָֽיְתָה֙ | hāyĕtāh | ha-yeh-TA |
| was | סְדֹ֣ם | sĕdōm | seh-DOME |
| not | אֲחוֹתֵ֔ךְ | ʾăḥôtēk | uh-hoh-TAKE |
| mentioned | לִשְׁמוּעָ֖ה | lišmûʿâ | leesh-moo-AH |
| mouth thy by | בְּפִ֑יךְ | bĕpîk | beh-FEEK |
| in the day | בְּי֖וֹם | bĕyôm | beh-YOME |
| of thy pride, | גְּאוֹנָֽיִךְ׃ | gĕʾônāyik | ɡeh-oh-NA-yeek |
Tags உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும் அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம் பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே
எசேக்கியேல் 16:56 Concordance எசேக்கியேல் 16:56 Interlinear எசேக்கியேல் 16:56 Image