Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:61

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16 எசேக்கியேல் 16:61

எசேக்கியேல் 16:61
அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்கு குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது உன்னுடைய மூத்த சகோதரிகளையும் உன்னுடைய தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளும்போது, உன்னுடைய வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் மகள்களாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.

Tamil Easy Reading Version
நான் உன் சகோதரிகளை உன்னிடம் அழைத்து வந்தேன். நான் அவர்களை உனது மகள்களாக ஆக்குவேன். அது நமது உடன்படிக்கையில் இல்லை. ஆனால் அதனை உனக்காகச் செய்வேன். பிறகு நீ உனது தீய வழிகளை நினைத்து அதற்காக அவமானமடைவாய்.

திருவிவிலியம்
உன் தமக்கைகளையும் தங்கைகளையும் நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்; நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு அல்லாமலே தந்திடுவென். அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய்.

Ezekiel 16:60Ezekiel 16Ezekiel 16:62

King James Version (KJV)
Then thou shalt remember thy ways, and be ashamed, when thou shalt receive thy sisters, thine elder and thy younger: and I will give them unto thee for daughters, but not by thy covenant.

American Standard Version (ASV)
Then shalt thou remember thy ways, and be ashamed, when thou shalt receive thy sisters, thine elder `sisters’ and thy younger; and I will give them unto thee for daughters, but not by thy covenant.

Bible in Basic English (BBE)
Then at the memory of your ways you will be overcome with shame, when I take your sisters, the older and the younger, and give them to you for daughters, but not by your agreement.

Darby English Bible (DBY)
And thou shalt remember thy ways, and be confounded, when thou shalt receive thy sisters who are older than thou, together with those who are younger than thou; for I will give them unto thee for daughters, but not by virtue of thy covenant.

World English Bible (WEB)
Then shall you remember your ways, and be ashamed, when you shall receive your sisters, your elder [sisters] and your younger; and I will give them to you for daughters, but not by your covenant.

Young’s Literal Translation (YLT)
And thou hast remembered thy ways, And thou hast been ashamed, In thy receiving thy sisters — Thine elder with thy younger, And I have given them to thee for daughters, And not by thy covenant.

எசேக்கியேல் Ezekiel 16:61
அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்கு குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.
Then thou shalt remember thy ways, and be ashamed, when thou shalt receive thy sisters, thine elder and thy younger: and I will give them unto thee for daughters, but not by thy covenant.

Then
thou
shalt
remember
וְזָכַ֣רְתְּwĕzākarĕtveh-za-HA-ret

אֶתʾetet
thy
ways,
דְּרָכַיִךְ֮dĕrākayikdeh-ra-ha-yeek
ashamed,
be
and
וְנִכְלַמְתְּ֒wĕniklamĕtveh-neek-la-met
when
thou
shalt
receive
בְּקַחְתֵּ֗ךְbĕqaḥtēkbeh-kahk-TAKE

אֶתʾetet
thy
sisters,
אֲחוֹתַ֙יִךְ֙ʾăḥôtayikuh-hoh-TA-yeek
elder
thine
הַגְּדֹל֣וֹתhaggĕdōlôtha-ɡeh-doh-LOTE
and
thy
younger:
מִמֵּ֔ךְmimmēkmee-MAKE
give
will
I
and
אֶלʾelel
daughters,
for
thee
unto
them
הַקְּטַנּ֖וֹתhaqqĕṭannôtha-keh-TA-note
but
not
מִמֵּ֑ךְmimmēkmee-MAKE
by
thy
covenant.
וְנָתַתִּ֨יwĕnātattîveh-na-ta-TEE
אֶתְהֶ֥ןʾethenet-HEN
לָ֛ךְlāklahk
לְבָנ֖וֹתlĕbānôtleh-va-NOTE
וְלֹ֥אwĕlōʾveh-LOH
מִבְּרִיתֵֽךְ׃mibbĕrîtēkmee-beh-ree-TAKE


Tags அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில் உன் வழிகளை நினைத்து நாணுவாய் அவர்களை நான் உனக்கு குமாரத்திகளாகக் கொடுப்பேன் உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை
எசேக்கியேல் 16:61 Concordance எசேக்கியேல் 16:61 Interlinear எசேக்கியேல் 16:61 Image