எசேக்கியேல் 17:13
அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தத்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,
Tamil Indian Revised Version
அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கைசெய்து,
Tamil Easy Reading Version
பிறகு நேபுகாத்நேச்சார் அரச குடும்பத்திலுள்ள ஒருவனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டான். நேபுகாத்நேச்சார் அம்மனிதனை வற்புறுத்தி ஒரு வாக்குறுதியைச் செய்ய வைத்தான். எனவே அவன் நேபுகாத்நேச்சாருக்கு உண்மையாக இருப்பதாக வாக்களித்தான். நேபுகாத்நேச்சார் அவனை யூதாவின் புதிய அரசனாக ஆக்கினான், பிறகு அவன் ஆற்றல்மிக்க மனிதர்களையெல்லாம் யூதாவை விட்டு வெளியேற்றினான்.
திருவிவிலியம்
பின்னர், அவன் அரச மரபில் தோன்றிய ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கை செய்து, அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டான். நாட்டின் தலைவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றான்.
King James Version (KJV)
And hath taken of the king’s seed, and made a covenant with him, and hath taken an oath of him: he hath also taken the mighty of the land:
American Standard Version (ASV)
and he took of the seed royal, and made a covenant with him; he also brought him under an oath, and took away the mighty of the land;
Bible in Basic English (BBE)
And he took one of the sons of the king and made an agreement with him; and he put him under an oath, and took away the great men of the land:
Darby English Bible (DBY)
And he took of the king’s seed, and made a covenant with him, and brought him under an oath, and he took away the mighty of the land;
World English Bible (WEB)
and he took of the seed royal, and made a covenant with him; he also brought him under an oath, and took away the mighty of the land;
Young’s Literal Translation (YLT)
And he taketh of the seed of the kingdom, And maketh with him a covenant, And bringeth him in to an oath, And the mighty of the land he hath taken,
எசேக்கியேல் Ezekiel 17:13
அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தத்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,
And hath taken of the king's seed, and made a covenant with him, and hath taken an oath of him: he hath also taken the mighty of the land:
| And hath taken | וַיִּקַּח֙ | wayyiqqaḥ | va-yee-KAHK |
| of the king's | מִזֶּ֣רַע | mizzeraʿ | mee-ZEH-ra |
| seed, | הַמְּלוּכָ֔ה | hammĕlûkâ | ha-meh-loo-HA |
| made and | וַיִּכְרֹ֥ת | wayyikrōt | va-yeek-ROTE |
| a covenant | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
| with | בְּרִ֑ית | bĕrît | beh-REET |
| taken hath and him, | וַיָּבֵ֤א | wayyābēʾ | va-ya-VAY |
| an oath | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| taken also hath he him: of | בְּאָלָ֔ה | bĕʾālâ | beh-ah-LA |
| the mighty | וְאֶת | wĕʾet | veh-ET |
| of the land: | אֵילֵ֥י | ʾêlê | ay-LAY |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| לָקָֽח׃ | lāqāḥ | la-KAHK |
Tags அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தத்தெடுத்து அவனோடே உடன்படிக்கைபண்ணி
எசேக்கியேல் 17:13 Concordance எசேக்கியேல் 17:13 Interlinear எசேக்கியேல் 17:13 Image