Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 17:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 17 எசேக்கியேல் 17:4

எசேக்கியேல் 17:4
அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்தில் வைத்தது;

Tamil Indian Revised Version
அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்திற்குக் கொண்டுபோய், அதை வர்த்தகர்களுடைய நகரத்திலே வைத்தது;

Tamil Easy Reading Version
அக்கழுகு பெரிய கேதுரு மரத்தின் உச்சியை (லீபனோன்) உடைத்தது; கானானுக்குக் கொண்டுவந்தது. கழுகு வியாபாரிகளின் பட்டணத்திற்கு கிளையைக் கொண்டுவந்தது.

திருவிவிலியம்
அது, அம்மரத்தின் உச்சிக்கொழுந்து ஒன்றைக் கொய்து, ஒரு வாணிப நாட்டிற்குக் கொண்டு வந்து, வணிகர் நகரொன்றில் அதை வைத்தது.

Ezekiel 17:3Ezekiel 17Ezekiel 17:5

King James Version (KJV)
He cropped off the top of his young twigs, and carried it into a land of traffick; he set it in a city of merchants.

American Standard Version (ASV)
he cropped off the topmost of the young twigs thereof, and carried it unto a land of traffic; he set it in a city of merchants.

Bible in Basic English (BBE)
Biting off the highest of its young branches, he took it to the land of Canaan, and put it in a town of traders.

Darby English Bible (DBY)
He cropped off the top of its young shoots, and carried it into a merchants’ land; he set it in a city of traders.

World English Bible (WEB)
he cropped off the topmost of the young twigs of it, and carried it to a land of traffic; he set it in a city of merchants.

Young’s Literal Translation (YLT)
The top of its tender twigs it hath cropped, And it bringeth it in to the land of Canaan. In a city of merchants it hath placed it.

எசேக்கியேல் Ezekiel 17:4
அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்தில் வைத்தது;
He cropped off the top of his young twigs, and carried it into a land of traffick; he set it in a city of merchants.

He
cropped
off
אֵ֛תʾētate

רֹ֥אשׁrōšrohsh
the
top
יְנִֽיקוֹתָ֖יוyĕnîqôtāywyeh-nee-koh-TAV
twigs,
young
his
of
קָטָ֑ףqāṭāpka-TAHF
and
carried
וַיְבִיאֵ֙הוּ֙waybîʾēhûvai-vee-A-HOO
into
it
אֶלʾelel
a
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
traffick;
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
set
he
בְּעִ֥ירbĕʿîrbeh-EER
it
in
a
city
רֹכְלִ֖יםrōkĕlîmroh-heh-LEEM
of
merchants.
שָׂמֽוֹ׃śāmôsa-MOH


Tags அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய் அதை வர்த்தகருடைய நகரத்தில் வைத்தது
எசேக்கியேல் 17:4 Concordance எசேக்கியேல் 17:4 Interlinear எசேக்கியேல் 17:4 Image