Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 17:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 17 எசேக்கியேல் 17:6

எசேக்கியேல் 17:6
அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின்கொடிகள் அந்தக் கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச்செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.

Tamil Indian Revised Version
அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சைச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இந்த விதமாக அது திராட்சைச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.

Tamil Easy Reading Version
அவ்விதைகள் வளர்ந்து திராட்சை கொடியானது. இது ஒரு நல்ல கொடி. இக்கொடி உயரமாக இல்லை. ஆனால் அது படர்ந்து பெரும் இடத்தை அடைத்தது. அக்கொடிகளுக்கு வேர்கள் வளர்ந்தன. சிறு கொடிகள் மிக நீளமாக வளர்ந்தன.

திருவிவிலியம்
அது துளிர்த்து தாழ்ந்து படரும் திராட்சைக் கொடியாயிற்று. “அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேர் மேலே வளர்ந்தன. வேர்களோ அதற்கு நேர் கீழே படர்ந்தன. இவ்வாறு அது திராட்சைக் கொடியாகி, கொப்புகளை விட்டுக் கிளைகளைப் பரப்பியது.⒫

Ezekiel 17:5Ezekiel 17Ezekiel 17:7

King James Version (KJV)
And it grew, and became a spreading vine of low stature, whose branches turned toward him, and the roots thereof were under him: so it became a vine, and brought forth branches, and shot forth sprigs.

American Standard Version (ASV)
And it grew, and became a spreading vine of low stature, whose branches turned toward him, and the roots thereof were under him: so it became a vine, and brought forth branches, and shot forth sprigs.

Bible in Basic English (BBE)
And its growth went on and it became a vine, low and widely stretching, whose branches were turned to him and its roots were under him: so it became a vine, putting out branches and young leaves.

Darby English Bible (DBY)
And it grew, and became a spreading vine of low stature, so that its branches should turn toward him, and the roots thereof be under him; and it became a vine, and brought forth branches, and shot forth sprigs.

World English Bible (WEB)
It grew, and became a spreading vine of low stature, whose branches turned toward him, and the roots of it were under him: so it became a vine, and brought forth branches, and shot forth sprigs.

Young’s Literal Translation (YLT)
And it springeth up, and becometh a spreading vine, humble of stature, To turn its thin shoots toward itself, And its roots are under it, And it becometh a vine, and maketh boughs, And sendeth forth beauteous branches.

எசேக்கியேல் Ezekiel 17:6
அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின்கொடிகள் அந்தக் கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச்செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.
And it grew, and became a spreading vine of low stature, whose branches turned toward him, and the roots thereof were under him: so it became a vine, and brought forth branches, and shot forth sprigs.

And
it
grew,
וַיִּצְמַ֡חwayyiṣmaḥva-yeets-MAHK
and
became
וַיְהִי֩wayhiyvai-HEE
a
spreading
לְגֶ֨פֶןlĕgepenleh-ɡEH-fen
vine
סֹרַ֜חַתsōraḥatsoh-RA-haht
low
of
שִׁפְלַ֣תšiplatsheef-LAHT
stature,
קוֹמָ֗הqômâkoh-MA
whose
branches
לִפְנ֤וֹתlipnôtleef-NOTE
turned
דָּלִיּוֹתָיו֙dāliyyôtāywda-lee-yoh-tav
toward
אֵלָ֔יוʾēlāyway-LAV
roots
the
and
him,
וְשָׁרָשָׁ֖יוwĕšārāšāywveh-sha-ra-SHAV
thereof
were
תַּחְתָּ֣יוtaḥtāywtahk-TAV
under
יִֽהְי֑וּyihĕyûyee-heh-YOO
became
it
so
him:
וַתְּהִ֣יwattĕhîva-teh-HEE
vine,
a
לְגֶ֔פֶןlĕgepenleh-ɡEH-fen
and
brought
forth
וַתַּ֣עַשׂwattaʿaśva-TA-as
branches,
בַּדִּ֔יםbaddîmba-DEEM
and
shot
forth
וַתְּשַׁלַּ֖חwattĕšallaḥva-teh-sha-LAHK
sprigs.
פֹּארֽוֹת׃pōʾrôtpoh-ROTE

Tags அது துளிர்த்து படர்ந்து தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று அதின்கொடிகள் அந்தக் கழுகுக்கு நேராகவும் அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன இவ்விதமாய் அது திராட்சச்செடியாகி கிளைகளை வீசி கொப்புகளைவிட்டது
எசேக்கியேல் 17:6 Concordance எசேக்கியேல் 17:6 Interlinear எசேக்கியேல் 17:6 Image