Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 17:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 17 எசேக்கியேல் 17:8

எசேக்கியேல் 17:8
கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.

Tamil Indian Revised Version
கிளைகளை விடுகிறதற்கும், பழத்தைத்தருகிறதற்கும், மகிமையான திராட்சைச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
திராட்சைக் கொடியானது நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது. ஏராளமான தண்ணீரின் அருகில் இது நடப்பட்டிருந்தது. அதில் கிளைகளும் பழங்களும் வளர்ந்திருந்தன. அது நல்ல திராட்சைக் கொடியாக இருந்திருக்கலாம்.’”

திருவிவிலியம்
கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!

Ezekiel 17:7Ezekiel 17Ezekiel 17:9

King James Version (KJV)
It was planted in a good soil by great waters, that it might bring forth branches, and that it might bear fruit, that it might be a goodly vine.

American Standard Version (ASV)
It was planted in a good soil by many waters, that it might bring forth branches, and that it might bear fruit, that it might be a goodly vine.

Bible in Basic English (BBE)
He had it planted in a good field by great waters so that it might put out branches and have fruit and be a strong vine.

Darby English Bible (DBY)
It was planted in a good field by many waters, that it might bring forth branches and bear fruit, that it might be a noble vine.

World English Bible (WEB)
It was planted in a good soil by many waters, that it might bring forth branches, and that it might bear fruit, that it might be a goodly vine.

Young’s Literal Translation (YLT)
On a good field, by many waters, it is planted, To make branches, and to bear fruit, To be for an goodly vine.

எசேக்கியேல் Ezekiel 17:8
கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
It was planted in a good soil by great waters, that it might bring forth branches, and that it might bear fruit, that it might be a goodly vine.

It
אֶלʾelel
was
planted
שָׂ֥דֶהśādeSA-deh
in
טּ֛וֹבṭôbtove
a
good
אֶלʾelel
soil
מַ֥יִםmayimMA-yeem
by
רַבִּ֖יםrabbîmra-BEEM
great
הִ֣יאhîʾhee
waters,
שְׁתוּלָ֑הšĕtûlâsheh-too-LA
forth
bring
might
it
that
לַעֲשׂ֤וֹתlaʿăśôtla-uh-SOTE
branches,
עָנָף֙ʿānāpah-NAHF
and
that
it
might
bear
וְלָשֵׂ֣אתwĕlāśētveh-la-SATE
fruit,
פֶּ֔רִיperîPEH-ree
that
it
might
be
לִהְי֖וֹתlihyôtlee-YOTE
a
goodly
לְגֶ֥פֶןlĕgepenleh-ɡEH-fen
vine.
אַדָּֽרֶת׃ʾaddāretah-DA-ret

Tags கொப்புகளை விடுகிறதற்கும் கனியைத் தருகிறதற்கும் மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும் இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது
எசேக்கியேல் 17:8 Concordance எசேக்கியேல் 17:8 Interlinear எசேக்கியேல் 17:8 Image