எசேக்கியேல் 18:10
ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,
Tamil Indian Revised Version
ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல்,
Tamil Easy Reading Version
“ஆனால் அந்நல்லவனுக்கு ஒரு மகன் பிறந்து அவன் தன் தந்தையைப்போல் இந்நற்காரியங்களில் எதையும் செய்யாதவனாக இருக்கலாம். அந்த மகன் பொருட்களைத் திருடலாம், பிறரைக் கொலை செய்யலாம்.
திருவிவிலியம்
ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால்,
King James Version (KJV)
If he beget a son that is a robber, a shedder of blood, and that doeth the like to any one of these things,
American Standard Version (ASV)
If he beget a son that is a robber, a shedder of blood, and that doeth any one of these things,
Bible in Basic English (BBE)
If he has a son who is a thief, a taker of life, who does any of these things,
Darby English Bible (DBY)
And if he have begotten a son that is violent, a shedder of blood, and that doeth only one of any of these [things],
World English Bible (WEB)
If he fathers a son who is a robber, a shedder of blood, and who does any one of these things,
Young’s Literal Translation (YLT)
And — he hath begotten a son, A burglar — a shedder of blood, And he hath made a brother of one of these,
எசேக்கியேல் Ezekiel 18:10
ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,
If he beget a son that is a robber, a shedder of blood, and that doeth the like to any one of these things,
| If he beget | וְהוֹלִ֥יד | wĕhôlîd | veh-hoh-LEED |
| a son | בֵּן | bēn | bane |
| robber, a is that | פָּרִ֖יץ | pārîṣ | pa-REETS |
| a shedder | שֹׁפֵ֣ךְ | šōpēk | shoh-FAKE |
| blood, of | דָּ֑ם | dām | dahm |
| and that doeth | וְעָ֣שָׂה | wĕʿāśâ | veh-AH-sa |
| the like | אָ֔ח | ʾāḥ | ak |
| one any to | מֵאַחַ֖ד | mēʾaḥad | may-ah-HAHD |
| of these | מֵאֵֽלֶּה׃ | mēʾēlle | may-A-leh |
Tags ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும் மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்
எசேக்கியேல் 18:10 Concordance எசேக்கியேல் 18:10 Interlinear எசேக்கியேல் 18:10 Image