Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 18:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 18 எசேக்கியேல் 18:16

எசேக்கியேல் 18:16
ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,

Tamil Indian Revised Version
ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து,

Tamil Easy Reading Version
அந்நல்ல மகன் ஜனங்களை ஒடுக்குவதில்லை. ஒருவன் இவனிடம் வந்து கடன் கேட்டால் இவன் அடமானத்தைப் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கிறான். அவன் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அடமானத்தை இவன் திருப்பிக் கொடுக்கிறான். இந்நல்ல மகன் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான்.

திருவிவிலியம்
ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும், ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும்,

Ezekiel 18:15Ezekiel 18Ezekiel 18:17

King James Version (KJV)
Neither hath oppressed any, hath not withholden the pledge, neither hath spoiled by violence, but hath given his bread to the hungry, and hath covered the naked with a garment,

American Standard Version (ASV)
neither hath wronged any, hath not taken aught to pledge, neither hath taken by robbery, but hath given his bread to the hungry, and hath covered the naked with a garment;

Bible in Basic English (BBE)
Or done wrong to any, or taken anything from one in his debt, or taken goods by force, but has given food to him who was in need of it, and clothing to him who was without it;

Darby English Bible (DBY)
and hath not oppressed any, nor withholden the pledge, neither hath exercised robbery; he hath given his bread to the hungry, and covered the naked with a garment;

World English Bible (WEB)
neither has wronged any, has not taken anything to pledge, neither has taken by robbery, but has given his bread to the hungry, and has covered the naked with a garment;

Young’s Literal Translation (YLT)
A man — he hath not oppressed, A pledge he hath not bound, And plunder he hath not taken away, His bread to the hungry he hath given, And the naked he covered with a garment,

எசேக்கியேல் Ezekiel 18:16
ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,
Neither hath oppressed any, hath not withholden the pledge, neither hath spoiled by violence, but hath given his bread to the hungry, and hath covered the naked with a garment,

Neither
וְאִישׁ֙wĕʾîšveh-EESH
hath
oppressed
לֹ֣אlōʾloh
any,
הוֹנָ֔הhônâhoh-NA
hath
not
חֲבֹל֙ḥăbōlhuh-VOLE
withholden
לֹ֣אlōʾloh
pledge,
the
חָבָ֔לḥābālha-VAHL
neither
וּגְזֵלָ֖הûgĕzēlâoo-ɡeh-zay-LA
hath
spoiled
לֹ֣אlōʾloh
by
violence,
גָזָ֑לgāzālɡa-ZAHL
given
hath
but
לַחְמוֹ֙laḥmôlahk-MOH
his
bread
לְרָעֵ֣בlĕrāʿēbleh-ra-AVE
to
the
hungry,
נָתָ֔ןnātānna-TAHN
covered
hath
and
וְעֵר֖וֹםwĕʿērômveh-ay-ROME
the
naked
כִּסָּהkissâkee-SA
with
a
garment,
בָֽגֶד׃bāgedVA-ɡed


Tags ஒருவனையும் ஒடுக்காமலும் அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும் கொள்ளையிடாமலும் தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து
எசேக்கியேல் 18:16 Concordance எசேக்கியேல் 18:16 Interlinear எசேக்கியேல் 18:16 Image