Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 18:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 18 எசேக்கியேல் 18:31

எசேக்கியேல் 18:31
நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்.

Tamil Indian Revised Version
நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?

Tamil Easy Reading Version
எல்லா அருவருப்பான பொருட்களையும் தூர எறியுங்கள். அவை நீங்கள் செய்தவை. அவையே உங்களது பாவங்களுக்கெல்லாம் காரணம்! உங்களது இருதயங்களையும் ஆவிகளையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, உங்களது மரணத்தை ஏன் நீங்களே வர வழைத்துக்கொள்கிறீர்கள்?

திருவிவிலியம்
எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்?

Ezekiel 18:30Ezekiel 18Ezekiel 18:32

King James Version (KJV)
Cast away from you all your transgressions, whereby ye have transgressed; and make you a new heart and a new spirit: for why will ye die, O house of Israel?

American Standard Version (ASV)
Cast away from you all your transgressions, wherein ye have transgressed; and make you a new heart and a new spirit: for why will ye die, O house of Israel?

Bible in Basic English (BBE)
Put away all your evil-doing in which you have done sin; and make for yourselves a new heart and a new spirit: why are you desiring death, O children of Israel?

Darby English Bible (DBY)
Cast away from you all your transgressions wherewith ye have transgressed, and make you a new heart and a new spirit: why then will ye die, house of Israel?

World English Bible (WEB)
Cast away from you all your transgressions, in which you have transgressed; and make you a new heart and a new spirit: for why will you die, house of Israel?

Young’s Literal Translation (YLT)
Cast from off you all your transgressions, By which ye have transgressed, And make to you a new heart, and a new spirit, And why do ye die, O house of Israel?

எசேக்கியேல் Ezekiel 18:31
நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்.
Cast away from you all your transgressions, whereby ye have transgressed; and make you a new heart and a new spirit: for why will ye die, O house of Israel?

Cast
away
הַשְׁלִ֣יכוּhašlîkûhahsh-LEE-hoo
from
מֵעֲלֵיכֶ֗םmēʿălêkemmay-uh-lay-HEM
you

אֶתʾetet
all
כָּלkālkahl
transgressions,
your
פִּשְׁעֵיכֶם֙pišʿêkempeesh-ay-HEM
whereby
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
ye
have
transgressed;
פְּשַׁעְתֶּ֣םpĕšaʿtempeh-sha-TEM
and
make
בָּ֔םbāmbahm
new
a
you
וַעֲשׂ֥וּwaʿăśûva-uh-SOO
heart
לָכֶ֛םlākemla-HEM
and
a
new
לֵ֥בlēblave
spirit:
חָדָ֖שׁḥādāšha-DAHSH
why
for
וְר֣וּחַwĕrûaḥveh-ROO-ak
will
ye
die,
חֲדָשָׁ֑הḥădāšâhuh-da-SHA
O
house
וְלָ֥מָּהwĕlāmmâveh-LA-ma
of
Israel?
תָמֻ֖תוּtāmutûta-MOO-too
בֵּ֥יתbêtbate
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் ஏன் சாகவேண்டும்
எசேக்கியேல் 18:31 Concordance எசேக்கியேல் 18:31 Interlinear எசேக்கியேல் 18:31 Image