எசேக்கியேல் 19:3
தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
Tamil Indian Revised Version
தன்னுடைய குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களை அழித்தது.
Tamil Easy Reading Version
தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது. அது பலமான இளஞ்சிங்மாக வளர்ந்திருக்கிறது. அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது. அது மனிதனைக் கொன்று தின்றது.
திருவிவிலியம்
⁽அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று␢ இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது;␢ அது இரை தேடப் பழகி,␢ மனிதரைத் தின்னலாயிற்று.⁾
King James Version (KJV)
And she brought up one of her whelps: it became a young lion, and it learned to catch the prey; it devoured men.
American Standard Version (ASV)
And she brought up one of her whelps: he became a young lion, and he learned to catch the prey; he devoured men.
Bible in Basic English (BBE)
And one of her little ones came to growth under her care, and became a young lion, learning to go after beasts for his food; and he took men for his meat.
Darby English Bible (DBY)
And she brought up one of her whelps; it became a young lion, and he learned to catch the prey; he devoured men.
World English Bible (WEB)
She brought up one of her cubs: he became a young lion, and he learned to catch the prey; he devoured men.
Young’s Literal Translation (YLT)
And she bringeth up one of her whelps, A young lion it hath been, And it learneth to tear prey, man it hath devoured.
எசேக்கியேல் Ezekiel 19:3
தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
And she brought up one of her whelps: it became a young lion, and it learned to catch the prey; it devoured men.
| And she brought up | וַתַּ֛עַל | wattaʿal | va-TA-al |
| one | אֶחָ֥ד | ʾeḥād | eh-HAHD |
| whelps: her of | מִגֻּרֶ֖יהָ | miggurêhā | mee-ɡoo-RAY-ha |
| it became | כְּפִ֣יר | kĕpîr | keh-FEER |
| lion, young a | הָיָ֑ה | hāyâ | ha-YA |
| and it learned | וַיִּלְמַ֥ד | wayyilmad | va-yeel-MAHD |
| catch to | לִטְרָף | liṭrāp | leet-RAHF |
| the prey; | טֶ֖רֶף | ṭerep | TEH-ref |
| it devoured | אָדָ֥ם | ʾādām | ah-DAHM |
| men. | אָכָֽל׃ | ʾākāl | ah-HAHL |
Tags தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து பாலசிங்கமாகி இரைதேடப் பழகி மனுஷரைப் பட்சித்தது
எசேக்கியேல் 19:3 Concordance எசேக்கியேல் 19:3 Interlinear எசேக்கியேல் 19:3 Image