எசேக்கியேல் 19:7
அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது.
Tamil Indian Revised Version
அவர்களுடைய பாழான அரண்மனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கியது; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்திற்கு தேசமும் அதிலுள்ள அனைத்தும் பயந்தது.
Tamil Easy Reading Version
அது அரண்மனைகளைத் தாக்கியது. அது நகரங்களை அழித்தது. அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் கெர்ச்சினையைக் கேட்டு பேசப் பயந்தனர்.
திருவிவிலியம்
⁽அது கோட்டைகளைத் தாக்கி,␢ நகர்களைச் சூறையாடிற்று;␢ அதன் கர்ச்சிக்கும் ஒலி␢ கேட்டபோதெல்லாம்␢ நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.⁾
King James Version (KJV)
And he knew their desolate palaces, and he laid waste their cities; and the land was desolate, and the fulness thereof, by the noise of his roaring.
American Standard Version (ASV)
And he knew their palaces, and laid waste their cities; and the land was desolate, and the fulness thereof, because of the noise of his roaring.
Bible in Basic English (BBE)
And he sent destruction on their widows and made waste their towns; and the land and everything in it became waste because of the loud sound of his voice.
Darby English Bible (DBY)
And he knew their [desolate] palaces, and he laid waste their cities, so that the land was desolate, and all it contained, by the noise of his roaring.
World English Bible (WEB)
He knew their palaces, and laid waste their cities; and the land was desolate, and the fullness of it, because of the noise of his roaring.
Young’s Literal Translation (YLT)
And it knoweth his forsaken habitations, And their cities it hath laid waste, And desolate is the land and its fulness, Because of the voice of his roaring.
எசேக்கியேல் Ezekiel 19:7
அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது.
And he knew their desolate palaces, and he laid waste their cities; and the land was desolate, and the fulness thereof, by the noise of his roaring.
| And he knew | וַיֵּ֙דַע֙ | wayyēdaʿ | va-YAY-DA |
| their desolate palaces, | אַלְמְנוֹתָ֔יו | ʾalmĕnôtāyw | al-meh-noh-TAV |
| waste laid he and | וְעָרֵיהֶ֖ם | wĕʿārêhem | veh-ah-ray-HEM |
| their cities; | הֶחֱרִ֑יב | heḥĕrîb | heh-hay-REEV |
| land the and | וַתֵּ֤שַׁם | wattēšam | va-TAY-shahm |
| was desolate, | אֶ֙רֶץ֙ | ʾereṣ | EH-RETS |
| and the fulness | וּמְלֹאָ֔הּ | ûmĕlōʾāh | oo-meh-loh-AH |
| noise the by thereof, | מִקּ֖וֹל | miqqôl | MEE-kole |
| of his roaring. | שַׁאֲגָתֽוֹ׃ | šaʾăgātô | sha-uh-ɡa-TOH |
Tags அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது
எசேக்கியேல் 19:7 Concordance எசேக்கியேல் 19:7 Interlinear எசேக்கியேல் 19:7 Image