எசேக்கியேல் 20:30
ஆகையால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ?
Tamil Indian Revised Version
ஆகையால் நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுடைய தகப்பன்மார்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ?
Tamil Easy Reading Version
தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்துப் பாவங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. ‘என் கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: உங்கள் முற் பிதாக்களைப்போன்று தீமைகளைச் செய்து நீங்கள் உங்களை அசுத்தமாக்கிக்கொண்டீர்கள். நீங்கள் வேசியைப்போன்று நடந்துகொண்டீர்கள். நீங்கள் உங்கள் முன்னோர்கள் வழிபட்ட அருவருப்பான தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினீர்கள்.
திருவிவிலியம்
ஆகவே இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்; உங்கள் மூதாதையரைப் பின்பற்றி நீங்களும் தீட்டுப்படுவீர்களோ? அவர்களின் அருவருக்கத்தக்கவற்றின் பின் திரிந்து நீங்களும் விபசாரம் செய்வீர்களோ?
King James Version (KJV)
Wherefore say unto the house of Israel, Thus saith the Lord GOD; Are ye polluted after the manner of your fathers? and commit ye whoredom after their abominations?
American Standard Version (ASV)
Wherefore say unto the house of Israel, Thus saith the Lord Jehovah: Do ye pollute yourselves after the manner of your fathers? and play ye the harlot after their abominations?
Bible in Basic English (BBE)
For this cause say to the children of Israel, This is what the Lord has said: Are you making yourselves unclean as your fathers did? are you being untrue to me by going after their disgusting works?
Darby English Bible (DBY)
Therefore say unto the house of Israel, Thus saith the Lord Jehovah: Do ye defile yourselves after the manner of your fathers? and do ye commit fornication after their abominations?
World English Bible (WEB)
Therefore tell the house of Israel, Thus says the Lord Yahweh: Do you pollute yourselves after the manner of your fathers? and play you the prostitute after their abominations?
Young’s Literal Translation (YLT)
Therefore, say unto the house of Israel: Thus said the Lord Jehovah: In the way of your fathers are ye defiled? And after their detestable things go a-whoring?
எசேக்கியேல் Ezekiel 20:30
ஆகையால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ?
Wherefore say unto the house of Israel, Thus saith the Lord GOD; Are ye polluted after the manner of your fathers? and commit ye whoredom after their abominations?
| Wherefore | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| say | אֱמֹ֣ר׀ | ʾĕmōr | ay-MORE |
| unto | אֶל | ʾel | el |
| the house | בֵּ֣ית | bêt | bate |
| of Israel, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God; | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
| Are ye | הַבְּדֶ֥רֶךְ | habbĕderek | ha-beh-DEH-rek |
| polluted | אֲבֽוֹתֵיכֶ֖ם | ʾăbôtêkem | uh-voh-tay-HEM |
| after the manner | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
| of your fathers? | נִטְמְאִ֑ים | niṭmĕʾîm | neet-meh-EEM |
| whoredom ye commit and | וְאַחֲרֵ֥י | wĕʾaḥărê | veh-ah-huh-RAY |
| שִׁקּוּצֵיהֶ֖ם | šiqqûṣêhem | shee-koo-tsay-HEM | |
| after | אַתֶּ֥ם | ʾattem | ah-TEM |
| their abominations? | זֹנִֽים׃ | zōnîm | zoh-NEEM |
Tags ஆகையால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் உங்கள் பிதாக்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ
எசேக்கியேல் 20:30 Concordance எசேக்கியேல் 20:30 Interlinear எசேக்கியேல் 20:30 Image