Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 20 எசேக்கியேல் 20:33

எசேக்கியேல் 20:33
பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும் ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Tamil Indian Revised Version
பலத்த கையினாலும், புயத்தினாலும், ஊற்றப்பட்ட கடுங்கோபத்தினாலும், உங்களை ஆள்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக் கொண்டு நான் வாக்களிக்கிறேன், நான் உங்களை அரசனைப்போன்று ஆள்வேன். ஆனால் நான் என் வல்லமை வாய்ந்த கையை உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். நான் உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்!

திருவிவிலியம்
இது என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், வெளிப்படும் சினத்தோடும் நான் உங்களை ஆள்வேன்.

Other Title
‘கடவுள் தண்டிக்கிறார்; பொறுத்தருள்கிறார்’

Ezekiel 20:32Ezekiel 20Ezekiel 20:34

King James Version (KJV)
As I live, saith the Lord GOD, surely with a mighty hand, and with a stretched out arm, and with fury poured out, will I rule over you:

American Standard Version (ASV)
As I live, saith the Lord Jehovah, surely with a mighty hand, and with an outstretched arm, and with wrath poured out, will I be king over you:

Bible in Basic English (BBE)
By my life, says the Lord, truly, with a strong hand and with an outstretched arm and with burning wrath let loose, I will be King over you:

Darby English Bible (DBY)
[As] I live, saith the Lord Jehovah, verily with a mighty hand, and with an outstretched arm, and with fury poured out, will I reign over you.

World English Bible (WEB)
As I live, says the Lord Yahweh, surely with a mighty hand, and with an outstretched arm, and with wrath poured out, will I be king over you:

Young’s Literal Translation (YLT)
I live — an affirmation of the Lord Jehovah, Do not I, with a strong hand, And with a stretched-out arm, And with fury poured out — rule over you?

எசேக்கியேல் Ezekiel 20:33
பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும் ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
As I live, saith the Lord GOD, surely with a mighty hand, and with a stretched out arm, and with fury poured out, will I rule over you:

As
I
חַיḥayhai
live,
אָ֕נִיʾānîAH-nee
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֑הyĕhwiyeh-VEE
surely
אִםʾimeem

לֹ֠אlōʾloh
with
a
mighty
בְּיָ֨דbĕyādbeh-YAHD
hand,
חֲזָקָ֜הḥăzāqâhuh-za-KA
out
stretched
a
with
and
וּבִזְר֧וֹעַûbizrôaʿoo-veez-ROH-ah
arm,
נְטוּיָ֛הnĕṭûyâneh-too-YA
and
with
fury
וּבְחֵמָ֥הûbĕḥēmâoo-veh-hay-MA
out,
poured
שְׁפוּכָ֖הšĕpûkâsheh-foo-HA
will
I
rule
אֶמְל֥וֹךְʾemlôkem-LOKE
over
עֲלֵיכֶֽם׃ʿălêkemuh-lay-HEM


Tags பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும் உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
எசேக்கியேல் 20:33 Concordance எசேக்கியேல் 20:33 Interlinear எசேக்கியேல் 20:33 Image