எசேக்கியேல் 20:8
அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
Tamil Indian Revised Version
அவர்களோ, என்னுடைய சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் அசுத்தமான சிலைகளை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என்னுடைய கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி என் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் தம் அருவருப்பான விக்கிரகங்களை எறியவில்லை. ஆனால் அவர்கள் எகிப்தியரின் அந்த ஆபாசமான சிலைகளை விடவில்லை. எனவே நான் (தேவன்) எகிப்தில் அவர்களையும் அழித்திட முடிவு செய்தேன். எனது கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணருமாறுச் செய்தேன்.
திருவிவிலியம்
அவர்களோ, எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். எனக்குச் செவி சாய்க்க மறுத்தனர். அவர்களின் கண்களுக்கு விருந்தளித்த அருவருப்பானவற்றை எவனும் விட்டெறியவில்லை; எகிப்தின் தெய்வச் சிலைகளை ஒதுக்கிவிடவுமில்லை. ஆகையால் எகிப்து நாட்டின் நடுவில் என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.
King James Version (KJV)
But they rebelled against me, and would not hearken unto me: they did not every man cast away the abominations of their eyes, neither did they forsake the idols of Egypt: then I said, I will pour out my fury upon them, to accomplish my anger against them in the midst of the land of Egypt.
American Standard Version (ASV)
But they rebelled against me, and would not hearken unto me; they did not every man cast away the abominations of their eyes, neither did they forsake the idols of Egypt. Then I said I would pour out my wrath upon them, to accomplish my anger against them in the midst of the land of Egypt.
Bible in Basic English (BBE)
But they would not be controlled by me, and did not give ear to me; they did not put away the disgusting things to which their eyes were turned, or give up the images of Egypt: then I said I would let loose my passion on them to give full effect to my wrath against them in the land of Egypt.
Darby English Bible (DBY)
But they rebelled against me, and would not hearken unto me: none of them cast away the abominations of his eyes, neither did they forsake the idols of Egypt. Then I thought to pour out my fury upon them, so as to accomplish mine anger against them in the midst of the land of Egypt.
World English Bible (WEB)
But they rebelled against me, and would not listen to me; they did not every man cast away the abominations of their eyes, neither did they forsake the idols of Egypt. Then I said I would pour out my wrath on them, to accomplish my anger against them in the midst of the land of Egypt.
Young’s Literal Translation (YLT)
And — they rebel against Me, And have not been willing to hearken to Me, Each, the detestable things of their eyes, They have not cast away, And the idols of Egypt have not forsaken, And I say — to pour out My fury on them, To complete Mine anger against them, In the midst of the land of Egypt.
எசேக்கியேல் Ezekiel 20:8
அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
But they rebelled against me, and would not hearken unto me: they did not every man cast away the abominations of their eyes, neither did they forsake the idols of Egypt: then I said, I will pour out my fury upon them, to accomplish my anger against them in the midst of the land of Egypt.
| But they rebelled | וַיַּמְרוּ | wayyamrû | va-yahm-ROO |
| against me, and would | בִ֗י | bî | vee |
| not | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| hearken | אָבוּ֙ | ʾābû | ah-VOO |
| unto | לִּשְׁמֹ֣עַ | lišmōaʿ | leesh-MOH-ah |
| me: they did not | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| man every | אִ֣ישׁ | ʾîš | eesh |
| cast away | אֶת | ʾet | et |
| שִׁקּוּצֵ֤י | šiqqûṣê | shee-koo-TSAY | |
| the abominations | עֵֽינֵיהֶם֙ | ʿênêhem | ay-nay-HEM |
| eyes, their of | לֹ֣א | lōʾ | loh |
| neither | הִשְׁלִ֔יכוּ | hišlîkû | heesh-LEE-hoo |
| did they forsake | וְאֶת | wĕʾet | veh-ET |
| idols the | גִּלּוּלֵ֥י | gillûlê | ɡee-loo-LAY |
| of Egypt: | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| then I said, | לֹ֣א | lōʾ | loh |
| out pour will I | עָזָ֑בוּ | ʿāzābû | ah-ZA-voo |
| my fury | וָאֹמַ֞ר | wāʾōmar | va-oh-MAHR |
| upon | לִשְׁפֹּ֧ךְ | lišpōk | leesh-POKE |
| accomplish to them, | חֲמָתִ֣י | ḥămātî | huh-ma-TEE |
| my anger | עֲלֵיהֶ֗ם | ʿălêhem | uh-lay-HEM |
| midst the in them against | לְכַלּ֤וֹת | lĕkallôt | leh-HA-lote |
| of the land | אַפִּי֙ | ʾappiy | ah-PEE |
| of Egypt. | בָּהֶ֔ם | bāhem | ba-HEM |
| בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
Tags அவர்களோ என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும் எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள் ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்
எசேக்கியேல் 20:8 Concordance எசேக்கியேல் 20:8 Interlinear எசேக்கியேல் 20:8 Image