Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 21:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 21 எசேக்கியேல் 21:11

எசேக்கியேல் 21:11
அதைக் கையாடும்படி அதைத்துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

Tamil Indian Revised Version
அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது தீட்டப்பட்டதுமாக இருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்.

Tamil Easy Reading Version
எனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. இப்போது இதனைப் பயன்படுத்த முடியும். வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருவிவிலியம்
⁽கையில் பிடிப்பதற்காகவே அவ்வாள்␢ துலக்கி வைக்கப்பட்டுள்ளது;␢ கொலைஞனின் கரத்தில்␢ கொடுப்பதற்காகவே அவ்வாள்␢ கூர்மையாக்கப்பட்டுத்␢ துலக்கப்பட்டுள்ளது.⁾

Ezekiel 21:10Ezekiel 21Ezekiel 21:12

King James Version (KJV)
And he hath given it to be furbished, that it may be handled: this sword is sharpened, and it is furbished, to give it into the hand of the slayer.

American Standard Version (ASV)
And it is given to be furbished, that it may be handled: the sword, it is sharpened, yea, it is furbished, to give it into the hand of the slayer.

Bible in Basic English (BBE)
And I have given it to the polisher so that it may be taken in the hand: he has made the sword sharp, he has had it polished, to put it into the hand of him who gives death.

Darby English Bible (DBY)
And he hath given it to be furbished that it may be handled. The sword, — it is sharpened, and it is furbished to give it into the hand of the slayer.

World English Bible (WEB)
It is given to be furbished, that it may be handled: the sword, it is sharpened, yes, it is furbished, to give it into the hand of the killer.

Young’s Literal Translation (YLT)
And he giveth it for polishing, For laying hold of by the hand. It is sharpened — the sword — and polished, To give it into the hand of a slayer.

எசேக்கியேல் Ezekiel 21:11
அதைக் கையாடும்படி அதைத்துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.
And he hath given it to be furbished, that it may be handled: this sword is sharpened, and it is furbished, to give it into the hand of the slayer.

And
he
hath
given
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
furbished,
be
to
it
אֹתָ֛הּʾōtāhoh-TA
that
it
may
be
handled:
לְמָרְטָ֖הlĕmorṭâleh-more-TA

לִתְפֹּ֣שׂlitpōśleet-POSE
this
בַּכָּ֑ףbakkāpba-KAHF
sword
הִֽיאhîʾhee
is
sharpened,
הוּחַ֤דָּהhûḥaddâhoo-HA-da
and
it
חֶ֙רֶב֙ḥerebHEH-REV
is
furbished,
וְהִ֣יאwĕhîʾveh-HEE
give
to
מֹרָ֔טָּהmōrāṭṭâmoh-RA-ta
it
into
the
hand
לָתֵ֥תlātētla-TATE
of
the
slayer.
אוֹתָ֖הּʾôtāhoh-TA
בְּיַדbĕyadbeh-YAHD
הוֹרֵֽג׃hôrēghoh-RAɡE


Tags அதைக் கையாடும்படி அதைத்துலக்கக் கொடுத்தார் கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்
எசேக்கியேல் 21:11 Concordance எசேக்கியேல் 21:11 Interlinear எசேக்கியேல் 21:11 Image