Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 21:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 21 எசேக்கியேல் 21:24

எசேக்கியேல் 21:24
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாய் பிடிக்கப்படுவீர்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்களுடைய செய்கைகளிலெல்லாம் உங்களுடைய பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்களுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்கிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாக பிடிக்கப்படுவீர்கள்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர், இதனைக் கூறுகிறார்: “நீ பல பாவங்களைச் செய்திருக்கிறாய். உன் பாவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நீ குற்றவாளி என்பதை அவை எனக்கு நினைப்பூட்டுகின்றன. எனவே எதிரி தன் கையில் உன்னைப் பிடித்துக்கொள்வான்.

திருவிவிலியம்
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உங்கள் குற்றம் மறக்கப்படவில்லை. நீங்கள் இழைத்த தவறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன. உங்கள் செயல்கள் எல்லாவற்றிலும் உங்கள் பாவங்கள் காணப்படுகின்றன. இங்ஙனமே நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் கைதிகளாய்ப் பிடிக்கப்படுவீர்கள்.⒫

Ezekiel 21:23Ezekiel 21Ezekiel 21:25

King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; Because ye have made your iniquity to be remembered, in that your transgressions are discovered, so that in all your doings your sins do appear; because, I say, that ye are come to remembrance, ye shall be taken with the hand.

American Standard Version (ASV)
Therefore thus saith the Lord Jehovah: Because ye have made your iniquity to be remembered, in that your transgressions are uncovered, so that in all your doings your sins do appear; because that ye are come to remembrance, ye shall be taken with the hand.

Bible in Basic English (BBE)
For this cause the Lord has said: Because you have made your evil-doing come to mind by the uncovering of your wrongdoing, causing your sins to be seen in all your evil-doings; because you have come to mind, you will be taken in them.

Darby English Bible (DBY)
Therefore thus saith the Lord Jehovah: Because ye make your iniquity to be remembered in that your transgressions are discovered, so that in all your doings your sins appear; because ye are come to remembrance, ye shall be taken with the hand.

World English Bible (WEB)
Therefore thus says the Lord Yahweh: Because you have made your iniquity to be remembered, in that your transgressions are uncovered, so that in all your doings your sins do appear; because you have come to memory, you shall be taken with the hand.

Young’s Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah: Because of your causing your iniquity to be remembered, In your transgressions being revealed, For your sins being seen, in all your doings, Because of your being remembered, By the hand ye are caught.

எசேக்கியேல் Ezekiel 21:24
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாய் பிடிக்கப்படுவீர்கள்.
Therefore thus saith the Lord GOD; Because ye have made your iniquity to be remembered, in that your transgressions are discovered, so that in all your doings your sins do appear; because, I say, that ye are come to remembrance, ye shall be taken with the hand.

Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּֽהkoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִה֒yĕhwihyeh-VEE
Because
יַ֗עַןyaʿanYA-an
iniquity
your
made
have
ye
הַזְכַּרְכֶם֙hazkarkemhahz-kahr-HEM
to
be
remembered,
עֲוֹ֣נְכֶ֔םʿăwōnĕkemuh-OH-neh-HEM
transgressions
your
that
in
בְּהִגָּל֣וֹתbĕhiggālôtbeh-hee-ɡa-LOTE
are
discovered,
פִּשְׁעֵיכֶ֗םpišʿêkempeesh-ay-HEM
all
in
that
so
לְהֵֽרָאוֹת֙lĕhērāʾôtleh-hay-ra-OTE
your
doings
חַטֹּ֣אותֵיכֶ֔םḥaṭṭōwtêkemha-TOVE-tay-HEM
your
sins
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
appear;
do
עֲלִילֽוֹתֵיכֶ֑םʿălîlôtêkemuh-lee-loh-tay-HEM
because,
יַ֚עַןyaʿanYA-an
remembrance,
to
come
are
ye
that
say,
I
הִזָּ֣כֶרְכֶ֔םhizzākerkemhee-ZA-her-HEM
taken
be
shall
ye
בַּכַּ֖ףbakkapba-KAHF
with
the
hand.
תִּתָּפֵֽשׂוּ׃tittāpēśûtee-ta-fay-SOO


Tags ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும் உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும் நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்களே நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே ஆதலால் கைப்பிடியாய் பிடிக்கப்படுவீர்கள்
எசேக்கியேல் 21:24 Concordance எசேக்கியேல் 21:24 Interlinear எசேக்கியேல் 21:24 Image