எசேக்கியேல் 21:28
பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,
Tamil Indian Revised Version
பின்னும் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோனியர்களையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,
Tamil Easy Reading Version
தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்: “‘பார், ஒரு வாள்! வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது. வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது! வாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது. இது மின்னலைப் போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது!
திருவிவிலியம்
நீயோ, மானிடா! இறைவாக்குரை. அம்மோனியரையும் அவர்களின் பழிப்புரையையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ வாள்! கொலை செய்வதற்காக வாள் உருவப்பட்டுள்ளது. மின்னலைப் போல் ஒளிர்ந்து, வெட்டி வீழ்த்துவதற்காக அது கூர்மையாக்கப்பட்டுள்ளது.
Other Title
ஒரு வாளும் அம்மோனியரும்
King James Version (KJV)
And thou, son of man, prophesy and say, Thus saith the Lord GOD concerning the Ammonites, and concerning their reproach; even say thou, The sword, the sword is drawn: for the slaughter it is furbished, to consume because of the glittering:
American Standard Version (ASV)
And thou, son of man, prophesy, and say, Thus saith the Lord Jehovah concerning the children of Ammon, and concerning their reproach; and say thou, A sword, a sword is drawn, for the slaughter it is furbished, to cause it to devour, that it may be as lightning;
Bible in Basic English (BBE)
And you, son of man, say as a prophet, This is what the Lord has said about the children of Ammon and about their shame: Say, A sword, even a sword let loose, polished for death, to make it shining so that it may be like a flame:
Darby English Bible (DBY)
And thou, son of man, prophesy and say, Thus speaketh the Lord Jehovah concerning the children of Ammon, and concerning their reproach; and thou shalt say, A sword, a sword is drawn; for the slaughter is it furbished, that it may consume, that it may glitter:
World English Bible (WEB)
You, son of man, prophesy, and say, Thus says the Lord Yahweh concerning the children of Ammon, and concerning their reproach; and say you, A sword, a sword is drawn, for the slaughter it is furbished, to cause it to devour, that it may be as lightning;
Young’s Literal Translation (YLT)
And thou, son of man, prophesy, and thou hast said: Thus said the Lord Jehovah concerning the sons of Ammon, and concerning their reproach: and thou hast said: A sword, a sword, open for slaughter, Polished to the utmost for brightness!
எசேக்கியேல் Ezekiel 21:28
பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,
And thou, son of man, prophesy and say, Thus saith the Lord GOD concerning the Ammonites, and concerning their reproach; even say thou, The sword, the sword is drawn: for the slaughter it is furbished, to consume because of the glittering:
| And thou, | וְאַתָּ֣ה | wĕʾattâ | veh-ah-TA |
| son | בֶן | ben | ven |
| of man, | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| prophesy | הִנָּבֵ֤א | hinnābēʾ | hee-na-VAY |
| and say, | וְאָֽמַרְתָּ֙ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| Lord the | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God | יְהוִֹ֔ה | yĕhôi | yeh-hoh-EE |
| concerning | אֶל | ʾel | el |
| the Ammonites, | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| עַמּ֖וֹן | ʿammôn | AH-mone | |
| and concerning | וְאֶל | wĕʾel | veh-EL |
| their reproach; | חֶרְפָּתָ֑ם | ḥerpātām | her-pa-TAHM |
| say even | וְאָמַרְתָּ֗ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| thou, The sword, | חֶ֣רֶב | ḥereb | HEH-rev |
| the sword | חֶ֤רֶב | ḥereb | HEH-rev |
| is drawn: | פְּתוּחָה֙ | pĕtûḥāh | peh-too-HA |
| slaughter the for | לְטֶ֣בַח | lĕṭebaḥ | leh-TEH-vahk |
| it is furbished, | מְרוּטָ֔ה | mĕrûṭâ | meh-roo-TA |
| consume to | לְהָכִ֖יל | lĕhākîl | leh-ha-HEEL |
| because of | לְמַ֥עַן | lĕmaʿan | leh-MA-an |
| the glittering: | בָּרָֽק׃ | bārāq | ba-RAHK |
Tags பின்னும் மனுபுத்திரனே நீ தீர்க்கதரிசனம் சொல்லு அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்
எசேக்கியேல் 21:28 Concordance எசேக்கியேல் 21:28 Interlinear எசேக்கியேல் 21:28 Image