Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 21:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 21 எசேக்கியேல் 21:4

எசேக்கியேல் 21:4
நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்.

Tamil Indian Revised Version
நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அழிக்கப்போகிறதினால் தெற்கு துவக்கி வடக்குவரையும் உள்ள எல்லா மாம்சத்திற்கும் எதிராக என்னுடைய வாள் அதின் உறையிலிருந்து புறப்படும்.

Tamil Easy Reading Version
நான் நல்ல ஜனங்களையும், தீய ஜனங்களையும் உன்னிடமிருந்து துண்டிப்பேன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து உருவி தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து ஜனங்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவேன்.

திருவிவிலியம்
உன்னிலிருக்கும் நேரியவரையும் தீயவரையும் நான் வெட்டி வீழ்த்தப் போவதால், தென்திசைமுதல் வடதிசை வரையுள்ள அனைவருக்கும் எதிராக என் வாள் உறையினின்று உருவப்படும்.

Ezekiel 21:3Ezekiel 21Ezekiel 21:5

King James Version (KJV)
Seeing then that I will cut off from thee the righteous and the wicked, therefore shall my sword go forth out of his sheath against all flesh from the south to the north:

American Standard Version (ASV)
Seeing then that I will cut off from thee the righteous and the wicked, therefore shall my sword go forth out of its sheath against all flesh from the south to the north:

Bible in Basic English (BBE)
Because I am going to have the upright and the evil cut off from you, for this cause my sword will go out from its cover against all flesh from the south to the north:

Darby English Bible (DBY)
Seeing that I will cut off from thee the righteous and the wicked, therefore shall my sword go forth out of its sheath against all flesh, from the south to the north;

World English Bible (WEB)
Seeing then that I will cut off from you the righteous and the wicked, therefore shall my sword go forth out of its sheath against all flesh from the south to the north:

Young’s Literal Translation (YLT)
Because that I have cut off from thee righteous and wicked, Therefore go out doth My sword from its scabbard, Unto all flesh, from south to north.

எசேக்கியேல் Ezekiel 21:4
நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்.
Seeing then that I will cut off from thee the righteous and the wicked, therefore shall my sword go forth out of his sheath against all flesh from the south to the north:

Seeing
then
יַ֛עַןyaʿanYA-an
that
אֲשֶׁרʾăšeruh-SHER
I
will
cut
off
הִכְרַ֥תִּיhikrattîheek-RA-tee
from
מִמֵּ֖ךְmimmēkmee-MAKE
righteous
the
thee
צַדִּ֣יקṣaddîqtsa-DEEK
and
the
wicked,
וְרָשָׁ֑עwĕrāšāʿveh-ra-SHA
therefore
לָ֠כֵןlākēnLA-hane
sword
my
shall
תֵּצֵ֨אtēṣēʾtay-TSAY
go
forth
חַרְבִּ֧יḥarbîhahr-BEE
out
of
his
sheath
מִתַּעְרָ֛הּmittaʿrāhmee-ta-RA
against
אֶלʾelel
all
כָּלkālkahl
flesh
בָּשָׂ֖רbāśārba-SAHR
from
the
south
מִנֶּ֥גֶבminnegebmee-NEH-ɡev
to
the
north:
צָפֽוֹן׃ṣāpôntsa-FONE


Tags நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்
எசேக்கியேல் 21:4 Concordance எசேக்கியேல் 21:4 Interlinear எசேக்கியேல் 21:4 Image