எசேக்கியேல் 22:11
உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.
Tamil Indian Revised Version
உன்னில் ஒருவன் தன்னுடைய அயலானுடைய மனைவியுடன் அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாகத் தன்னுடைய மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்த தன்னுடைய சகோதரியைப் பலவந்தம்செய்கிறான்.
Tamil Easy Reading Version
ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான்.
திருவிவிலியம்
ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான். வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான்.
King James Version (KJV)
And one hath committed abomination with his neighbour’s wife; and another hath lewdly defiled his daughter in law; and another in thee hath humbled his sister, his father’s daughter.
American Standard Version (ASV)
And one hath committed abomination with his neighbor’s wife; and another hath lewdly defiled his daughter-in-law; and another in thee hath humbled his sister, his father’s daughter.
Bible in Basic English (BBE)
And in you one man has done what was disgusting with his neighbour’s wife; and another has made his daughter-in-law unclean; and another has done wrong to his sister, his father’s daughter.
Darby English Bible (DBY)
And one hath committed abomination with his neighbour’s wife; and another hath lewdly defiled his daughter-in-law; and another in thee hath humbled his sister, his father’s daughter.
World English Bible (WEB)
One has committed abomination with his neighbor’s wife; and another has lewdly defiled his daughter-in-law; and another in you has humbled his sister, his father’s daughter.
Young’s Literal Translation (YLT)
And each with the wife of his neighbour hath done abomination, And each his daughter-in-law hath defiled through wickedness, And each his sister, his father’s daughter, hath humbled in thee.
எசேக்கியேல் Ezekiel 22:11
உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.
And one hath committed abomination with his neighbour's wife; and another hath lewdly defiled his daughter in law; and another in thee hath humbled his sister, his father's daughter.
| And one | וְאִ֣ישׁ׀ | wĕʾîš | veh-EESH |
| hath committed | אֶת | ʾet | et |
| abomination | אֵ֣שֶׁת | ʾēšet | A-shet |
| with | רֵעֵ֗הוּ | rēʿēhû | ray-A-hoo |
| his neighbour's | עָשָׂה֙ | ʿāśāh | ah-SA |
| wife; | תּֽוֹעֵבָ֔ה | tôʿēbâ | toh-ay-VA |
| and another | וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH |
| hath lewdly | אֶת | ʾet | et |
| defiled | כַּלָּת֖וֹ | kallātô | ka-la-TOH |
| טִמֵּ֣א | ṭimmēʾ | tee-MAY | |
| law; in daughter his | בְזִמָּ֑ה | bĕzimmâ | veh-zee-MA |
| and another | וְאִ֛ישׁ | wĕʾîš | veh-EESH |
| humbled hath thee in | אֶת | ʾet | et |
| אֲחֹת֥וֹ | ʾăḥōtô | uh-hoh-TOH | |
| his sister, | בַת | bat | vaht |
| his father's | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| daughter. | עִנָּה | ʿinnâ | ee-NA |
| בָֽךְ׃ | bāk | vahk |
Tags உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான் வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான் வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்
எசேக்கியேல் 22:11 Concordance எசேக்கியேல் 22:11 Interlinear எசேக்கியேல் 22:11 Image