Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 22:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 22 எசேக்கியேல் 22:2

எசேக்கியேல் 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,

Tamil Indian Revised Version
இப்போதும் மனிதகுமாரனே, இரத்தம்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியப்படுத்தி,

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, நீ நியாயம் தீர்ப்பாயா? கொலைக்காரர்களின் நகரத்தை (எருசலேம்) நியாயம்தீர்ப்பாயா? நீ அவளிடம் அவள் செய்த அருவருப்புகளை எல்லாம் சொல்வாயா?

திருவிவிலியம்
‘மானிடா! அவளுக்குத் தீர்ப்பிட மாட்டாயா? குருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா? அவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு.’

Ezekiel 22:1Ezekiel 22Ezekiel 22:3

King James Version (KJV)
Now, thou son of man, wilt thou judge, wilt thou judge the bloody city? yea, thou shalt shew her all her abominations.

American Standard Version (ASV)
And thou, son of man, wilt thou judge, wilt thou judge the bloody city? then cause her to know all her abominations.

Bible in Basic English (BBE)
And you, son of man, will you be a judge, will you be a judge of the town of blood? then make clear to her all her disgusting ways.

Darby English Bible (DBY)
And thou, son of man, wilt thou judge, wilt thou judge the bloody city? Yea, cause her to know all her abominations,

World English Bible (WEB)
You, son of man, will you judge, will you judge the bloody city? then cause her to know all her abominations.

Young’s Literal Translation (YLT)
`And thou, son of man, dost thou judge? dost thou judge the city of blood? then thou hast caused it to know all its abominations,

எசேக்கியேல் Ezekiel 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,
Now, thou son of man, wilt thou judge, wilt thou judge the bloody city? yea, thou shalt shew her all her abominations.

Now,
thou
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
son
בֶןbenven
of
man,
אָדָ֔םʾādāmah-DAHM
judge,
thou
wilt
הֲתִשְׁפֹּ֥טhătišpōṭhuh-teesh-POTE
wilt
thou
judge
הֲתִשְׁפֹּ֖טhătišpōṭhuh-teesh-POTE

אֶתʾetet
bloody
the
עִ֣ירʿîreer
city?
הַדָּמִ֑יםhaddāmîmha-da-MEEM
shew
shalt
thou
yea,
וְה֣וֹדַעְתָּ֔הּwĕhôdaʿtāhveh-HOH-da-TA
her

אֵ֖תʾētate
all
כָּלkālkahl
her
abominations.
תּוֹעֲבוֹתֶֽיהָ׃tôʿăbôtêhātoh-uh-voh-TAY-ha


Tags இப்போதும் மனுபுத்திரனே இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி
எசேக்கியேல் 22:2 Concordance எசேக்கியேல் 22:2 Interlinear எசேக்கியேல் 22:2 Image