எசேக்கியேல் 22:5
உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்.
Tamil Indian Revised Version
உனக்கு அருகிலும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனிதர்கள் நீ பெயர்கெட்டதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்செய்வார்கள்.
Tamil Easy Reading Version
தொலைவிலும் அருகிலும் உள்ள ஜனங்கள் உங்களைக் கேலிசெய்கின்றனர். நீங்கள் உங்கள் பெயர்களை அழித்தீர்கள். நீங்கள் உரத்த சிரிப்பைக் கேட்க முடியும்.
திருவிவிலியம்
உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும் உன்னைப் பேர்கெட்ட நகர் எனவும் அமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர்.
King James Version (KJV)
Those that be near, and those that be far from thee, shall mock thee, which art infamous and much vexed.
American Standard Version (ASV)
Those that are near, and those that are far from thee, shall mock thee, thou infamous one `and’ full of tumult.
Bible in Basic English (BBE)
Those who are near and those who are far from you will make sport of you; your name is unclean, you are full of sounds of fear.
Darby English Bible (DBY)
Those that are near, and those that are far from thee, shall mock thee, who art infamous [and] full of tumult.
World English Bible (WEB)
Those who are near, and those who are far from you, shall mock you, you infamous one [and] full of tumult.
Young’s Literal Translation (YLT)
The near and the far-off from thee scoff at thee, O defiled of name — abounding in trouble.
எசேக்கியேல் Ezekiel 22:5
உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்.
Those that be near, and those that be far from thee, shall mock thee, which art infamous and much vexed.
| Those that be near, | הַקְּרֹב֛וֹת | haqqĕrōbôt | ha-keh-roh-VOTE |
| far be that those and | וְהָרְחֹק֥וֹת | wĕhorḥōqôt | veh-hore-hoh-KOTE |
| from | מִמֵּ֖ךְ | mimmēk | mee-MAKE |
| mock shall thee, | יִתְקַלְּסוּ | yitqallĕsû | yeet-ka-leh-SOO |
| thee, which art infamous | בָ֑ךְ | bāk | vahk |
| טְמֵאַ֣ת | ṭĕmēʾat | teh-may-AT | |
| and much | הַשֵּׁ֔ם | haššēm | ha-SHAME |
| vexed. | רַבַּ֖ת | rabbat | ra-BAHT |
| הַמְּהוּמָֽה׃ | hammĕhûmâ | ha-meh-hoo-MA |
Tags உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும் அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள்
எசேக்கியேல் 22:5 Concordance எசேக்கியேல் 22:5 Interlinear எசேக்கியேல் 22:5 Image