Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:15

எசேக்கியேல் 23:15
அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவிலுள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும் தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் எல்லோரும் தங்களுடைய பிறப்பிடமான கல்தேயாவில் உள்ள பாபிலோனியர்களைப் போல தங்களுடைய இடுப்பில் வார்க்கச்சை கட்டினவர்களும், தங்களுடைய தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளை அணிந்தவர்களும், பார்வைக்கு படைத்தலைவர்களைப்போல தோற்றமுள்ளவர்களாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் தம் இடுப்பைச்சுற்றி கச்சை அணிந்திருந்தனர். தலையில் நீண்ட தலைப் பாகை அணிந்தனர். அவர்கள் அனைவரும் தேரோட்டிகளைப் போன்று காட்சி தந்தனர். அவர்கள் அனைவரும் பாபிலோனில் பிறந்தவர்களின் சாயலில் இருந்தனர்.

திருவிவிலியம்
இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்த அவர்கள், தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரினர்போல் இருந்ததைக் கண்டாள்.

Ezekiel 23:14Ezekiel 23Ezekiel 23:16

King James Version (KJV)
Girded with girdles upon their loins, exceeding in dyed attire upon their heads, all of them princes to look to, after the manner of the Babylonians of Chaldea, the land of their nativity:

American Standard Version (ASV)
girded with girdles upon their loins, with flowing turbans upon their heads, all of them princes to look upon, after the likeness of the Babylonians in Chaldea, the land of their nativity.

Bible in Basic English (BBE)
With bands round their bodies and with head-dresses hanging round their heads, all of them looking like rulers, like the Babylonians, the land of whose birth is Chaldaea.

Darby English Bible (DBY)
girded with girdles upon their loins, with flowing turbans on their heads, all of them captains in appearance, [after] the likeness of the children of Babylon, of Chaldea, the land of their nativity.

World English Bible (WEB)
girded with girdles on their loins, with flowing turbans on their heads, all of them princes to look on, after the likeness of the Babylonians in Chaldea, the land of their birth.

Young’s Literal Translation (YLT)
Girded with a girdle on their loins, Dyed attire spread out on their heads, The appearance of rulers — all of them, The likeness of sons of Babylon, Chaldea is the land of their birth.

எசேக்கியேல் Ezekiel 23:15
அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவிலுள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும் தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்.
Girded with girdles upon their loins, exceeding in dyed attire upon their heads, all of them princes to look to, after the manner of the Babylonians of Chaldea, the land of their nativity:

Girded
חֲגוֹרֵ֨יḥăgôrêhuh-ɡoh-RAY
with
girdles
אֵז֜וֹרʾēzôray-ZORE
upon
their
loins,
בְּמָתְנֵיהֶ֗םbĕmotnêhembeh-mote-nay-HEM
exceeding
סְרוּחֵ֤יsĕrûḥêseh-roo-HAY
attire
dyed
in
טְבוּלִים֙ṭĕbûlîmteh-voo-LEEM
upon
their
heads,
בְּרָ֣אשֵׁיהֶ֔םbĕrāʾšêhembeh-RA-shay-HEM
all
מַרְאֵ֥הmarʾēmahr-A
of
them
princes
שָׁלִשִׁ֖יםšālišîmsha-lee-SHEEM
to,
look
to
כֻּלָּ֑םkullāmkoo-LAHM
after
the
manner
דְּמ֤וּתdĕmûtdeh-MOOT
of
the
Babylonians
בְּנֵֽיbĕnêbeh-NAY

בָבֶל֙bābelva-VEL
of
Chaldea,
כַּשְׂדִּ֔יםkaśdîmkahs-DEEM
the
land
אֶ֖רֶץʾereṣEH-rets
of
their
nativity:
מוֹלַדְתָּֽם׃môladtāmmoh-lahd-TAHM


Tags அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவிலுள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும் தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும் பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்
எசேக்கியேல் 23:15 Concordance எசேக்கியேல் 23:15 Interlinear எசேக்கியேல் 23:15 Image