எசேக்கியேல் 23:2
மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, ஒரே தாயின் மகள்களாகிய இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, சமாரியா மற்றும் எருசலேம் பற்றிய இந்தக் கதையைக் கேள். இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் ஒரே தாயின் மகள்கள்.
திருவிவிலியம்
“மானிடா! ஓர் அன்னைக்கு மகள்கள் இருவர் இருந்தனர்.
King James Version (KJV)
Son of man, there were two women, the daughters of one mother:
American Standard Version (ASV)
Son of man, there were two women, the daughters of one mother:
Bible in Basic English (BBE)
Son of man, there were two women, daughters of one mother:
Darby English Bible (DBY)
Son of man, there were two women, daughters of one mother.
World English Bible (WEB)
Son of man, there were two women, the daughters of one mother:
Young’s Literal Translation (YLT)
Two women were daughters of one mother,
எசேக்கியேல் Ezekiel 23:2
மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.
Son of man, there were two women, the daughters of one mother:
| Son | בֶּן | ben | ben |
| of man, | אָדָ֑ם | ʾādām | ah-DAHM |
| there were | שְׁתַּ֣יִם | šĕttayim | sheh-TA-yeem |
| two | נָשִׁ֔ים | nāšîm | na-SHEEM |
| women, | בְּנ֥וֹת | bĕnôt | beh-NOTE |
| the daughters | אֵם | ʾēm | ame |
| of one | אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT |
| mother: | הָיֽוּ׃ | hāyû | HAI-oo |
Tags மனுபுத்திரனே ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்
எசேக்கியேல் 23:2 Concordance எசேக்கியேல் 23:2 Interlinear எசேக்கியேல் 23:2 Image