Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:21

எசேக்கியேல் 23:21
எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.

Tamil Indian Revised Version
எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.

Tamil Easy Reading Version
“அகோலிபாளே, நீ உன் இளமையைப் பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள்.

திருவிவிலியம்
எகிப்தில் அவர்கள் உன் மார்புகளை வருடி, உன் இளம்கொங்கைகளோடு விளையாடிய இளமைக் கால வேசித்தனத்தை நீ ஆவலுடன் நாடினாய்.

Ezekiel 23:20Ezekiel 23Ezekiel 23:22

King James Version (KJV)
Thus thou calledst to remembrance the lewdness of thy youth, in bruising thy teats by the Egyptians for the paps of thy youth.

American Standard Version (ASV)
Thus thou calledst to remembrance the lewdness of thy youth, in the handling of thy bosom by the Egyptians for the breasts of thy youth.

Bible in Basic English (BBE)
And she made the memory of the loose ways of her early years come back to mind, when her young breasts were crushed by the Egyptians.

Darby English Bible (DBY)
And thou didst look back to the lewdness of thy youth, in the handling of thy teats by the Egyptians, for the breasts of thy youth.

World English Bible (WEB)
Thus you called to memory the lewdness of your youth, in the handling of your bosom by the Egyptians for the breasts of your youth.

Young’s Literal Translation (YLT)
Thou lookest after the wickedness of thy youth, In dealing out of Egypt thy loves, For the sake of the breasts of thy youth.

எசேக்கியேல் Ezekiel 23:21
எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
Thus thou calledst to remembrance the lewdness of thy youth, in bruising thy teats by the Egyptians for the paps of thy youth.

Thus
thou
calledst
to
remembrance
וַֽתִּפְקְדִ֔יwattipqĕdîva-teef-keh-DEE

אֵ֖תʾētate
lewdness
the
זִמַּ֣תzimmatzee-MAHT
of
thy
youth,
נְעוּרָ֑יִךְnĕʿûrāyikneh-oo-RA-yeek
bruising
in
בַּעְשׂ֤וֹתbaʿśôtba-SOTE
thy
teats
מִמִּצְרַ֙יִם֙mimmiṣrayimmee-meets-RA-YEEM
by
the
Egyptians
דַּדַּ֔יִךְdaddayikda-DA-yeek
for
לְמַ֖עַןlĕmaʿanleh-MA-an
the
paps
שְׁדֵ֥יšĕdêsheh-DAY
of
thy
youth.
נְעוּרָֽיִךְ׃nĕʿûrāyikneh-oo-RA-yeek


Tags எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில் நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்
எசேக்கியேல் 23:21 Concordance எசேக்கியேல் 23:21 Interlinear எசேக்கியேல் 23:21 Image