Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:25

எசேக்கியேல் 23:25
உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.

Tamil Indian Revised Version
உனக்கு விரோதமாக என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்துவேன்; அவர்கள் உன்னை கடுங்கோபமாக நடத்தி, உன்னுடைய மூக்கையும் உன்னுடைய காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் வாளால் வெட்டப்பட்டுபோவார்கள்; அவர்கள் உன்னுடைய மகன்களையும் உன்னுடைய மகள்களையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் நெருப்புக்கு இரையாவார்கள்.

Tamil Easy Reading Version
நான் எவ்வளவு பொறாமையுள்ளவன் என்பதை உனக்குக் காட்டுவேன். அவர்கள் மிகவும் கோபம்கொண்டு உன்னைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உனது மூக்கையும் காதுகளையும் வெட்டுவார்கள். அவர்கள் வாளைப் பயன்படுத்தி உன்னைக் கொல்லுவார்கள். பிறகு உனது பிள்ளைகளை எடுத்துக்கொள்வார்கள். பிறகு விடுபட்டுள்ள உனக்குரியவற்றை எரிப்பார்கள்.

திருவிவிலியம்
நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன். அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர். அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர். எஞ்சியோர் வாளால் வீழ்வர். அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர். எஞ்சியோர் விழுங்கப்படுவர்.

Ezekiel 23:24Ezekiel 23Ezekiel 23:26

King James Version (KJV)
And I will set my jealousy against thee, and they shall deal furiously with thee: they shall take away thy nose and thine ears; and thy remnant shall fall by the sword: they shall take thy sons and thy daughters; and thy residue shall be devoured by the fire.

American Standard Version (ASV)
And I will set my jealousy against thee, and they shall deal with thee in fury; they shall take away thy nose and thine ears; and thy residue shall fall by the sword: they shall take thy sons and thy daughters; and thy residue shall be devoured by the fire.

Bible in Basic English (BBE)
And my bitter feeling will be working against you, and they will take you in hand with passion; they will take away your nose and your ears, and the rest of you will be put to the sword: they will take your sons and daughters, and the rest of you will be burned up in the fire.

Darby English Bible (DBY)
And I will set my jealousy against thee, and they shall deal furiously with thee: they shall cut off thy nose and thine ears, and thy remnant shall fall by the sword; they shall take thy sons and thy daughters; and thy residue shall be devoured by the fire.

World English Bible (WEB)
I will set my jealousy against you, and they shall deal with you in fury; they shall take away your nose and your ears; and your residue shall fall by the sword: they shall take your sons and your daughters; and your residue shall be devoured by the fire.

Young’s Literal Translation (YLT)
And I have set My jealousy against thee, And they have dealt with thee in fury, Thy nose and thine ears they turn aside, And thy posterity by sword falleth, They, thy sons and thy daughters do take away, And thy posterity is devoured by fire.

எசேக்கியேல் Ezekiel 23:25
உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்.
And I will set my jealousy against thee, and they shall deal furiously with thee: they shall take away thy nose and thine ears; and thy remnant shall fall by the sword: they shall take thy sons and thy daughters; and thy residue shall be devoured by the fire.

And
I
will
set
וְנָתַתִּ֨יwĕnātattîveh-na-ta-TEE
my
jealousy
קִנְאָתִ֜יqinʾātîkeen-ah-TEE
shall
they
and
thee,
against
deal
בָּ֗ךְbākbahk
furiously
וְעָשׂ֤וּwĕʿāśûveh-ah-SOO
with
אוֹתָךְ֙ʾôtokoh-toke
thee:
they
shall
take
away
בְּחֵמָ֔הbĕḥēmâbeh-hay-MA
nose
thy
אַפֵּ֤ךְʾappēkah-PAKE
and
thine
ears;
וְאָזְנַ֙יִךְ֙wĕʾoznayikveh-oze-NA-yeek
remnant
thy
and
יָסִ֔ירוּyāsîrûya-SEE-roo
shall
fall
וְאַחֲרִיתֵ֖ךְwĕʾaḥărîtēkveh-ah-huh-ree-TAKE
by
the
sword:
בַּחֶ֣רֶבbaḥerebba-HEH-rev
they
תִּפּ֑וֹלtippôlTEE-pole
shall
take
הֵ֗מָּהhēmmâHAY-ma
thy
sons
בָּנַ֤יִךְbānayikba-NA-yeek
daughters;
thy
and
וּבְנוֹתַ֙יִךְ֙ûbĕnôtayikoo-veh-noh-TA-yeek
and
thy
residue
יִקָּ֔חוּyiqqāḥûyee-KA-hoo
devoured
be
shall
וְאַחֲרִיתֵ֖ךְwĕʾaḥărîtēkveh-ah-huh-ree-TAKE
by
the
fire.
תֵּאָכֵ֥לtēʾākēltay-ah-HALE
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH


Tags உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன் அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள் உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள் அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள் உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள்
எசேக்கியேல் 23:25 Concordance எசேக்கியேல் 23:25 Interlinear எசேக்கியேல் 23:25 Image