எசேக்கியேல் 23:27
இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின் உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய்.
Tamil Indian Revised Version
இப்படியாக உன்னுடைய முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவங்கின உன்னுடைய விபசாரத்தையும் ஒழியச்செய்வேன்; நீ இனி அவர்களை பார்க்க உன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினைக்காமலும் இருப்பாய்.
Tamil Easy Reading Version
நான் உனது எகிப்தோடுள்ள வேசித்தனம் பற்றிய கனவை நிறுத்துவேன். அவற்றை நீ மீண்டும் தேடமாட்டாய். அவர்களை மீண்டும் நீ நினைக்கமாட்டாய்!’”
திருவிவிலியம்
இவ்வாறு எகிப்தில் தொடங்கின உன் காம வெறியையும் வேசித்தனத்தையும் நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். இவற்றை இனி மேல் நீ நாடமாட்டாய். எகிப்தை நீ நினைவு கொள்ளவும் மாட்டாய்.
King James Version (KJV)
Thus will I make thy lewdness to cease from thee, and thy whoredom brought from the land of Egypt: so that thou shalt not lift up thine eyes unto them, nor remember Egypt any more.
American Standard Version (ASV)
Thus will I make thy lewdness to cease from thee, and thy whoredom `brought’ from the land of Egypt; so that thou shalt not lift up thine eyes unto them, nor remember Egypt any more.
Bible in Basic English (BBE)
So I will put an end to your evil ways and your loose behaviour which came from the land of Egypt: and your eyes will never be lifted up to them again, and you will have no more memory of Egypt.
Darby English Bible (DBY)
And I will make thy lewdness to cease from thee, and thy whoredom [brought] from the land of Egypt; and thou shalt not lift up thine eyes unto them, nor remember Egypt any more.
World English Bible (WEB)
Thus will I make your lewdness to cease from you, and your prostitution [brought] from the land of Egypt; so that you shall not lift up your eyes to them, nor remember Egypt any more.
Young’s Literal Translation (YLT)
And I have caused thy wickedness to cease from thee, And thy whoredoms out of the land of Egypt, And thou liftest not up thine eyes unto them, And Egypt thou dost not remember again.
எசேக்கியேல் Ezekiel 23:27
இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின் உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய்.
Thus will I make thy lewdness to cease from thee, and thy whoredom brought from the land of Egypt: so that thou shalt not lift up thine eyes unto them, nor remember Egypt any more.
| Thus lewdness thy make I will | וְהִשְׁבַּתִּ֤י | wĕhišbattî | veh-heesh-ba-TEE |
| to cease | זִמָּתֵךְ֙ | zimmātēk | zee-ma-take |
| from | מִמֵּ֔ךְ | mimmēk | mee-MAKE |
| whoredom thy and thee, | וְאֶת | wĕʾet | veh-ET |
| brought from the land | זְנוּתֵ֖ךְ | zĕnûtēk | zeh-noo-TAKE |
| Egypt: of | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| so that thou shalt not | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| lift up | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| eyes thine | תִשְׂאִ֤י | tiśʾî | tees-EE |
| unto | עֵינַ֙יִךְ֙ | ʿênayik | ay-NA-yeek |
| them, nor | אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM |
| remember | וּמִצְרַ֖יִם | ûmiṣrayim | oo-meets-RA-yeem |
| Egypt | לֹ֥א | lōʾ | loh |
| any more. | תִזְכְּרִי | tizkĕrî | teez-keh-REE |
| עֽוֹד׃ | ʿôd | ode |
Tags இவ்விதமாய் உன் முறைகேட்டையும் நீ எகிப்துதேசத்தில் துவக்கின் உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன் நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும் எகிப்துவை நினையாமலும் இருப்பாய்
எசேக்கியேல் 23:27 Concordance எசேக்கியேல் 23:27 Interlinear எசேக்கியேல் 23:27 Image