எசேக்கியேல் 23:33
சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
Tamil Indian Revised Version
சமாரியா என்னும் உன்னுடைய சகோதரியினுடைய பாத்திரமாக இருக்கிற துயரமும் அழிவும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
Tamil Easy Reading Version
நீ ஒரு குடிகாரனைப்போன்று தடுமாறுவாய். நீ மிகவும் சஞ்சலம் அடைவாய். அது அழிவும் பாழ்க்கடிப்பும் உள்ள கோப்பை. இது உன் சகோதரி குடித்த கோப்பையைப் (தண்டனை) போன்றது.
திருவிவிலியம்
⁽குடிவெறியாலும் துயரத்தாலும்␢ நிறைந்திருப்பாய்!␢ உம் தமக்கை சமாரியாவின் கிண்ணம்␢ துயரமும் அழிவும் கொண்ட கிண்ணம்!⁾
King James Version (KJV)
Thou shalt be filled with drunkenness and sorrow, with the cup of astonishment and desolation, with the cup of thy sister Samaria.
American Standard Version (ASV)
Thou shalt be filled with drunkenness and sorrow, with the cup of astonishment and desolation, with the cup of thy sister Samaria.
Bible in Basic English (BBE)
You will be broken and full of sorrow, with the cup of wonder and destruction, with the cup of your sister Samaria.
Darby English Bible (DBY)
Thou shalt be filled with drunkenness and sorrow, with the cup of astonishment and desolation, the cup of thy sister Samaria;
World English Bible (WEB)
You shall be filled with drunkenness and sorrow, with the cup of astonishment and desolation, with the cup of your sister Samaria.
Young’s Literal Translation (YLT)
With drunkenness and sorrow thou art filled, A cup of astonishment and desolation, The cup of thy sister Samaria.
எசேக்கியேல் Ezekiel 23:33
சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
Thou shalt be filled with drunkenness and sorrow, with the cup of astonishment and desolation, with the cup of thy sister Samaria.
| Thou shalt be filled | שִׁכָּר֥וֹן | šikkārôn | shee-ka-RONE |
| with drunkenness | וְיָג֖וֹן | wĕyāgôn | veh-ya-ɡONE |
| sorrow, and | תִּמָּלֵ֑אִי | timmālēʾî | tee-ma-LAY-ee |
| with the cup | כּ֚וֹס | kôs | kose |
| astonishment of | שַׁמָּ֣ה | šammâ | sha-MA |
| and desolation, | וּשְׁמָמָ֔ה | ûšĕmāmâ | oo-sheh-ma-MA |
| cup the with | כּ֖וֹס | kôs | kose |
| of thy sister | אֲחוֹתֵ֥ךְ | ʾăḥôtēk | uh-hoh-TAKE |
| Samaria. | שֹׁמְרֽוֹן׃ | šōmĕrôn | shoh-meh-RONE |
Tags சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்
எசேக்கியேல் 23:33 Concordance எசேக்கியேல் 23:33 Interlinear எசேக்கியேல் 23:33 Image