Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:42

எசேக்கியேல் 23:42
அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவளிடத்திலே அந்தச் கூட்டத்தின் இரைச்சல் அடங்கின பின்பு, மக்கள் கூட்டமான ஆண்களையும் அழைத்தனுப்பினார்கள்; குடிகாரர்கள் வனாந்திரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் காப்புகளையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.

Tamil Easy Reading Version
“எருசலேமில் உள்ள சத்தம் விருந்துண்ணும் ஒரு கும்பலின் இரைச்சலைப்போன்று கேட்டது. பல மனிதர்கள் விருந்துக்கு வந்தனர். அவர்கள் வனாந்தரத்திலிருந்து வந்ததுபோன்று ஏற்கனவே குடித்திருந்தனர். அவர்கள் அப்பெண்களுக்கு கைவளைகளையும் கிரீடங்களையும் கொடுத்தனர்.

திருவிவிலியம்
களியாட்டக் கூட்டத்தின் இரைச்சல் அவர்களைச் சுற்றியிருந்தது. பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அப்பெண்களின் கைகளில் வளையலிட்டார்கள். அழகிய மகுடங்களை அவர்கள் தலையில் சூட்டினார்கள்.

Ezekiel 23:41Ezekiel 23Ezekiel 23:43

King James Version (KJV)
And a voice of a multitude being at ease was with her: and with the men of the common sort were brought Sabeans from the wilderness, which put bracelets upon their hands, and beautiful crowns upon their heads.

American Standard Version (ASV)
And the voice of a multitude being at ease was with her: and with men of the common sort were brought drunkards from the wilderness; and they put bracelets upon the hands of them `twain’, and beautiful crowns upon their heads.

Bible in Basic English (BBE)
… and they put jewels on her hands and beautiful crowns on her head.

Darby English Bible (DBY)
And the voice of a multitude living carelessly was with her; and with people of the common sort were brought Sabeans from the wilderness, and they put bracelets upon their hands, and a beautiful crown upon their heads.

World English Bible (WEB)
The voice of a multitude being at ease was with her: and with men of the common sort were brought drunkards from the wilderness; and they put bracelets on the hands of them [twain], and beautiful crowns on their heads.

Young’s Literal Translation (YLT)
And the voice of a multitude at ease `is’ with her, And unto men of the common people are brought in Sabeans from the wilderness, And they put bracelets on their hands, And a beauteous crown on their heads.

எசேக்கியேல் Ezekiel 23:42
அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.
And a voice of a multitude being at ease was with her: and with the men of the common sort were brought Sabeans from the wilderness, which put bracelets upon their hands, and beautiful crowns upon their heads.

And
a
voice
וְק֣וֹלwĕqôlveh-KOLE
multitude
a
of
הָמוֹן֮hāmônha-MONE
being
at
ease
שָׁלֵ֣וšālēwsha-LAVE
with
and
her:
with
was
בָהּ֒bāhva
the
men
וְאֶלwĕʾelveh-EL
sort
common
the
of
אֲנָשִׁים֙ʾănāšîmuh-na-SHEEM

מֵרֹ֣בmērōbmay-ROVE
were
brought
אָדָ֔םʾādāmah-DAHM
Sabeans
מוּבָאִ֥יםmûbāʾîmmoo-va-EEM
from
the
wilderness,
סָובָאִ֖יםsowbāʾîmsove-va-EEM
put
which
מִמִּדְבָּ֑רmimmidbārmee-meed-BAHR
bracelets
וַֽיִּתְּנ֤וּwayyittĕnûva-yee-teh-NOO
upon
צְמִידִים֙ṣĕmîdîmtseh-mee-DEEM
their
hands,
אֶלʾelel
beautiful
and
יְדֵיהֶ֔ןyĕdêhenyeh-day-HEN
crowns
וַעֲטֶ֥רֶתwaʿăṭeretva-uh-TEH-ret
upon
תִּפְאֶ֖רֶתtipʾeretteef-EH-ret
their
heads.
עַלʿalal
רָאשֵׁיהֶֽן׃rāʾšêhenra-shay-HEN


Tags அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள் சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள் இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்
எசேக்கியேல் 23:42 Concordance எசேக்கியேல் 23:42 Interlinear எசேக்கியேல் 23:42 Image