Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:44

எசேக்கியேல் 23:44
பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப்பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.

Tamil Indian Revised Version
விபசாரிகளிடத்திலே போவதுபோல அவளிடத்தில் போனார்கள்; இப்படியாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் போனார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் வேசிகளிடம் போவதுபோன்று அவளோடு போய்க்கொண்டிருந்தார்கள். ஆம், அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த முறைகேடான பெண்களான அகோலாளிடமும் அகோலிபாளிடமும் போனார்கள்.

திருவிவிலியம்
விலைமாதரிடம் செல்வதுபோல் அவர்கள் அப்பெண்களிடம் சென்றனர்: ஒகோலா, ஒகலிபா ஆகிய இருவேசிப் பெண்களிடமும் சென்றனர்.

Ezekiel 23:43Ezekiel 23Ezekiel 23:45

King James Version (KJV)
Yet they went in unto her, as they go in unto a woman that playeth the harlot: so went they in unto Aholah and unto Aholibah, the lewd women.

American Standard Version (ASV)
And they went in unto her, as they go in unto a harlot: so went they in unto Oholah and unto Oholibah, the lewd women.

Bible in Basic English (BBE)
And they went in to her, as men go to a loose woman: so they went in to Oholibah, the loose woman.

Darby English Bible (DBY)
And they went in unto her, as they go in unto a whorish woman: so went they in unto Oholah and unto Oholibah the lewd women.

World English Bible (WEB)
They went in to her, as they go in to a prostitute: so went they in to Oholah and to Oholibah, the lewd women.

Young’s Literal Translation (YLT)
And they come in unto her, As the coming in unto a whorish woman, So they have come in unto Aholah, And unto Aholibah — the wicked women.

எசேக்கியேல் Ezekiel 23:44
பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப்பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.
Yet they went in unto her, as they go in unto a woman that playeth the harlot: so went they in unto Aholah and unto Aholibah, the lewd women.

Yet
they
went
in
וַיָּב֣וֹאwayyābôʾva-ya-VOH
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
in
go
they
as
her,
כְּב֖וֹאkĕbôʾkeh-VOH
unto
אֶלʾelel
a
woman
אִשָּׁ֣הʾiššâee-SHA
harlot:
the
playeth
that
זוֹנָ֑הzônâzoh-NA
so
כֵּ֣ןkēnkane
went
they
in
בָּ֗אוּbāʾûBA-oo
unto
אֶֽלʾelel
Aholah
אָֽהֳלָה֙ʾāhŏlāhah-hoh-LA
and
unto
וְאֶלwĕʾelveh-EL
Aholibah,
אָ֣הֳלִיבָ֔הʾāhŏlîbâAH-hoh-lee-VA
the
lewd
אִשֹּׁ֖תʾiššōtee-SHOTE
women.
הַזִּמָּֽה׃hazzimmâha-zee-MA


Tags பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள் இந்தப்பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள்
எசேக்கியேல் 23:44 Concordance எசேக்கியேல் 23:44 Interlinear எசேக்கியேல் 23:44 Image