எசேக்கியேல் 23:48
இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
இவ்விதமாக எல்லா பெண்களும் புத்தியடைந்து, உங்களுடைய முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியச்செய்வேன்.
Tamil Easy Reading Version
இப்படியாக, நான் இந்நாட்டில் உள்ள அவமானத்தைப் போக்குவேன். நீங்கள் செய்தது போன்ற அவமானகரமான செய்கைகளைச் செய்யவேண்டாம் என்று எல்லாப் பெண்களும் எச்சரிக்கப்படுவார்கள்.
திருவிவிலியம்
இவ்வாறு, நாட்டில் காமவெறியை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். அதன் மூலம் மற்றப் பெண்களும் இவர்களைப்போல் காமவெறியராய் இல்லாமலிருக்க எச்சரிக்கை பெறுவர்.
King James Version (KJV)
Thus will I cause lewdness to cease out of the land, that all women may be taught not to do after your lewdness.
American Standard Version (ASV)
Thus will I cause lewdness to cease out of the land, that all women may be taught not to do after your lewdness.
Bible in Basic English (BBE)
And I will put an end to evil in all the land, teaching all women not to do as you have done.
Darby English Bible (DBY)
And I will cause lewdness to cease out of the land, and all women shall receive instruction and shall not do according to your lewdness.
World English Bible (WEB)
Thus will I cause lewdness to cease out of the land, that all women may be taught not to do after your lewdness.
Young’s Literal Translation (YLT)
And I have caused wickedness to cease from the land, And instructed have been all the women, And they do not according to your wickedness.
எசேக்கியேல் Ezekiel 23:48
இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.
Thus will I cause lewdness to cease out of the land, that all women may be taught not to do after your lewdness.
| Thus will I cause lewdness | וְהִשְׁבַּתִּ֥י | wĕhišbattî | veh-heesh-ba-TEE |
| cease to | זִמָּ֖ה | zimmâ | zee-MA |
| out of | מִן | min | meen |
| the land, | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| all that | וְנִֽוַּסְּרוּ֙ | wĕniwwassĕrû | veh-nee-wa-seh-ROO |
| women | כָּל | kāl | kahl |
| may be taught | הַנָּשִׁ֔ים | hannāšîm | ha-na-SHEEM |
| not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| to do | תַעֲשֶׂ֖ינָה | taʿăśênâ | ta-uh-SAY-na |
| after your lewdness. | כְּזִמַּתְכֶֽנָה׃ | kĕzimmatkenâ | keh-zee-maht-HEH-na |
Tags இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்
எசேக்கியேல் 23:48 Concordance எசேக்கியேல் 23:48 Interlinear எசேக்கியேல் 23:48 Image