எசேக்கியேல் 23:6
நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியர் என்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,
Tamil Indian Revised Version
சிவப்புகலந்த நீலநிற ஆடை அணிந்த தலைவர்களும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபர்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரர்களுமாக இருந்த அருகாமையின் தேசத்தாராகிய அசீரியர்கள் என்கிற தன்னுடைய நண்பர்கள்மேல் அவள் ஆசைவைத்து,
Tamil Easy Reading Version
அவர்களது நீல வண்ணச் சீருடையில் பார்த்தாள். அவர்கள் குதிரைமேல் சவாரி செய்கிற விரும்பத்தக்க இளம் வீரர்கள். அவர்கள் தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.
King James Version (KJV)
Which were clothed with blue, captains and rulers, all of them desirable young men, horsemen riding upon horses.
American Standard Version (ASV)
who were clothed with blue, governors and rulers, all of them desirable young men, horsemen riding upon horses.
Bible in Basic English (BBE)
Who were clothed in blue, captains and rulers, all of them young men to be desired, horsemen seated on horses.
Darby English Bible (DBY)
clothed with blue, governors and rulers, all of them attractive young men, horsemen riding upon horses.
World English Bible (WEB)
who were clothed with blue, governors and rulers, all of them desirable young men, horsemen riding on horses.
Young’s Literal Translation (YLT)
Clothed with blue — governors and prefects, Desirable young men all of them, Horsemen, riding on horses,
எசேக்கியேல் Ezekiel 23:6
நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியர் என்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,
Which were clothed with blue, captains and rulers, all of them desirable young men, horsemen riding upon horses.
| Which were clothed | לְבֻשֵׁ֤י | lĕbušê | leh-voo-SHAY |
| with blue, | תְכֵ֙לֶת֙ | tĕkēlet | teh-HAY-LET |
| captains | פַּח֣וֹת | paḥôt | pa-HOTE |
| and rulers, | וּסְגָנִ֔ים | ûsĕgānîm | oo-seh-ɡa-NEEM |
| all | בַּח֥וּרֵי | baḥûrê | ba-HOO-ray |
| desirable them of | חֶ֖מֶד | ḥemed | HEH-med |
| young men, | כֻּלָּ֑ם | kullām | koo-LAHM |
| horsemen | פָּרָשִׁ֕ים | pārāšîm | pa-ra-SHEEM |
| riding upon | רֹכְבֵ֖י | rōkĕbê | roh-heh-VAY |
| horses. | סוּסִֽים׃ | sûsîm | soo-SEEM |
Tags நீலாம்பரந்தரித்த தலைவரும் அதிபதிகளும் செளந்தரிய வாலிபரும் குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியர் என்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து
எசேக்கியேல் 23:6 Concordance எசேக்கியேல் 23:6 Interlinear எசேக்கியேல் 23:6 Image