Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 24:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 24 எசேக்கியேல் 24:22

எசேக்கியேல் 24:22
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இருப்பீர்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள்.

திருவிவிலியம்
நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.

Ezekiel 24:21Ezekiel 24Ezekiel 24:23

King James Version (KJV)
And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.

American Standard Version (ASV)
And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.

Bible in Basic English (BBE)
And you will do as I have done, not covering your lips or taking the food of those in grief.

Darby English Bible (DBY)
And ye shall do as I have done: ye shall not cover the beard, neither eat the bread of men;

World English Bible (WEB)
You shall do as I have done: you shall not cover your lips, nor eat the bread of men.

Young’s Literal Translation (YLT)
And ye have done as I have done, On the upper lip ye are not covered, And bread of men ye do not eat.

எசேக்கியேல் Ezekiel 24:22
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.
And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.

And
ye
shall
do
וַעֲשִׂיתֶ֖םwaʿăśîtemva-uh-see-TEM
as
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
I
have
done:
עָשִׂ֑יתִיʿāśîtîah-SEE-tee
not
shall
ye
עַלʿalal
cover
שָׂפָם֙śāpāmsa-FAHM

לֹ֣אlōʾloh
your
lips,
תַעְט֔וּtaʿṭûta-TOO
nor
וְלֶ֥חֶםwĕleḥemveh-LEH-hem
eat
אֲנָשִׁ֖יםʾănāšîmuh-na-SHEEM
the
bread
לֹ֥אlōʾloh
of
men.
תֹאכֵֽלוּ׃tōʾkēlûtoh-hay-LOO


Tags அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்
எசேக்கியேல் 24:22 Concordance எசேக்கியேல் 24:22 Interlinear எசேக்கியேல் 24:22 Image