Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 24:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 24 எசேக்கியேல் 24:5

எசேக்கியேல் 24:5
ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.

Tamil Indian Revised Version
ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.

Tamil Easy Reading Version
மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து, பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு, இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை. எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!

திருவிவிலியம்
⁽மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா;␢ விறகுக்கட்டைகளை␢ அதன்கீழ் அடுக்கு;␢ இறைச்சித் துண்டுகளை வேகவை;␢ எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.⁾

Ezekiel 24:4Ezekiel 24Ezekiel 24:6

King James Version (KJV)
Take the choice of the flock, and burn also the bones under it, and make it boil well, and let them seethe the bones of it therein.

American Standard Version (ASV)
Take the choice of the flock, and also a pile `of wood’ for the bones under `the caldron’; make it boil well; yea, let the bones thereof be boiled in the midst of it.

Bible in Basic English (BBE)
Take the best of the flock, put much wood under it: see that its bits are boiling well; let the bones be cooked inside it.

Darby English Bible (DBY)
take the choice of the flock; and also [put] a pile of wood under it, for the bones; make it boil well, and let the bones of it seethe therein.

World English Bible (WEB)
Take the choice of the flock, and also a pile [of wood] for the bones under [the caldron]; make it boil well; yes, let the bones of it be boiled in the midst of it.

Young’s Literal Translation (YLT)
The choice of the flock to take, And also to pile of the bones under it, Boil it thoroughly, yea, cook its bones in its midst.

எசேக்கியேல் Ezekiel 24:5
ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
Take the choice of the flock, and burn also the bones under it, and make it boil well, and let them seethe the bones of it therein.

Take
מִבְחַ֤רmibḥarmeev-HAHR
the
choice
הַצֹּאן֙haṣṣōnha-TSONE
of
the
flock,
לָק֔וֹחַlāqôaḥla-KOH-ak
burn
and
וְגַ֛םwĕgamveh-ɡAHM
also
דּ֥וּרdûrdoor
the
bones
הָעֲצָמִ֖יםhāʿăṣāmîmha-uh-tsa-MEEM
under
תַּחְתֶּ֑יהָtaḥtêhātahk-TAY-ha
boil
it
make
and
it,
רַתַּ֣חrattaḥra-TAHK
well,
רְתָחֶ֔יהָrĕtāḥêhāreh-ta-HAY-ha
and
גַּםgamɡahm
seethe
them
let
בָּשְׁל֥וּbošlûbohsh-LOO
the
bones
עֲצָמֶ֖יהָʿăṣāmêhāuh-tsa-MAY-ha
of
it
therein.
בְּתוֹכָֽהּ׃bĕtôkāhbeh-toh-HA

Tags ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும் அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்
எசேக்கியேல் 24:5 Concordance எசேக்கியேல் 24:5 Interlinear எசேக்கியேல் 24:5 Image