Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 25:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 25 எசேக்கியேல் 25:10

எசேக்கியேல் 25:10
நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,

Tamil Indian Revised Version
நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடைசி ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,

Tamil Easy Reading Version
பிறகு நான் இந்நகரங்களை கிழக்கே உள்ள ஜனங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உன் நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். கிழக்கே உள்ள ஜனங்கள் அம்மோன் ஜனங்களை அழிக்கும்படி நான் அனுமதிப்பேன். அம்மோன் என்று ஒரு தேசம் இருந்ததை எல்லோரும் மறந்துவிடுவார்கள்.

திருவிவிலியம்
மோவாபை அம்மோனுடன் சேர்த்து, கீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன். அது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது.

Ezekiel 25:9Ezekiel 25Ezekiel 25:11

King James Version (KJV)
Unto the men of the east with the Ammonites, and will give them in possession, that the Ammonites may not be remembered among the nations.

American Standard Version (ASV)
unto the children of the east, `to go’ against the children of Ammon; and I will give them for a possession, that the children of Ammon may not be remembered among the nations.

Bible in Basic English (BBE)
To the children of the east I have given her for a heritage, as well as the children of Ammon, so that there may be no memory of her among the nations:

Darby English Bible (DBY)
unto the children of the east, with [the land of] the children of Ammon; and I will give it them for a possession, that the children of Ammon may not be remembered among the nations:

World English Bible (WEB)
to the children of the east, [to go] against the children of Ammon; and I will give them for a possession, that the children of Ammon may not be remembered among the nations.

Young’s Literal Translation (YLT)
To the sons of the east, with the sons of Ammon, And I have given it for a possession, So that the sons of Ammon are not remembered among nations.

எசேக்கியேல் Ezekiel 25:10
நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
Unto the men of the east with the Ammonites, and will give them in possession, that the Ammonites may not be remembered among the nations.

Unto
the
men
לִבְנֵיlibnêleev-NAY
of
the
east
קֶ֙דֶם֙qedemKEH-DEM
with
עַלʿalal
Ammonites,
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY

עַמּ֔וֹןʿammônAH-mone
and
will
give
וּנְתַתִּ֖יהָûnĕtattîhāoo-neh-ta-TEE-ha
possession,
in
them
לְמֽוֹרָשָׁ֑הlĕmôrāšâleh-moh-ra-SHA
that
לְמַ֛עַןlĕmaʿanleh-MA-an
the
Ammonites
לֹֽאlōʾloh

תִזָּכֵ֥רtizzākērtee-za-HARE
not
may
בְּנֵֽיbĕnêbeh-NAY
be
remembered
עַמּ֖וֹןʿammônAH-mone
among
the
nations.
בַּגּוֹיִֽם׃baggôyimba-ɡoh-YEEM


Tags நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும் கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து
எசேக்கியேல் 25:10 Concordance எசேக்கியேல் 25:10 Interlinear எசேக்கியேல் 25:10 Image