Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27 எசேக்கியேல் 27:18

எசேக்கியேல் 27:18
தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.

Tamil Indian Revised Version
தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள்.

Tamil Easy Reading Version
தமஸ்கு சிறந்த வாடிக்கையாளர். உன்னிடமிருந்த அற்புதமான பொருட்களுக்காக உன்னோடு வியாபாரம் செய்ய வந்தார்கள். கெல்போனின் திராட்சைரசத்தையும், வெண்மையான ஆட்டு மயிரையும் உனக்கு விற்றார்கள்.

திருவிவிலியம்
தமஸ்கு நகரினர் உன்னுடைய மிகுதியான செல்வத்திற்காகவும் பலவகைப் பொருள்களுக்காகவும் உன்னுடன் வாணிபம் செய்து, எல்போனின் திராட்சை இரசத்தையும் சகாரின் கம்பளியையும் பண்டம் மாற்றினர்.

Ezekiel 27:17Ezekiel 27Ezekiel 27:19

King James Version (KJV)
Damascus was thy merchant in the multitude of the wares of thy making, for the multitude of all riches; in the wine of Helbon, and white wool.

American Standard Version (ASV)
Damascus was thy merchant for the multitude of thy handiworks, by reason of the multitude of all kinds of riches, with the wine of Helbon, and white wool.

Bible in Basic English (BBE)
Damascus did business with you because of the great amount of your wealth, with wine of Helbon and white wool.

Darby English Bible (DBY)
Damascus dealt with thee because of the multitude of thy handiworks, by reason of the abundance of all substance, with wine of Helbon, and white wool.

World English Bible (WEB)
Damascus was your merchant for the multitude of your handiworks, by reason of the multitude of all kinds of riches, with the wine of Helbon, and white wool.

Young’s Literal Translation (YLT)
Damascus `is’ thy merchant, For the abundance of thy works, Because of the abundance of all wealth, For wine of Helbon, and white wool.

எசேக்கியேல் Ezekiel 27:18
தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.
Damascus was thy merchant in the multitude of the wares of thy making, for the multitude of all riches; in the wine of Helbon, and white wool.

Damascus
דַּמֶּ֧שֶׂקdammeśeqda-MEH-sek
was
thy
merchant
סֹחַרְתֵּ֛ךְsōḥartēksoh-hahr-TAKE
multitude
the
in
בְּרֹ֥בbĕrōbbeh-ROVE
making,
thy
of
wares
the
of
מַעֲשַׂ֖יִךְmaʿăśayikma-uh-SA-yeek
multitude
the
for
מֵרֹ֣בmērōbmay-ROVE
of
all
כָּלkālkahl
riches;
ה֑וֹןhônhone
wine
the
in
בְּיֵ֥יןbĕyênbeh-YANE
of
Helbon,
חֶלְבּ֖וֹןḥelbônhel-BONE
and
white
וְצֶ֥מֶרwĕṣemerveh-TSEH-mer
wool.
צָֽחַר׃ṣāḥarTSA-hahr


Tags தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும் சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி கல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்
எசேக்கியேல் 27:18 Concordance எசேக்கியேல் 27:18 Interlinear எசேக்கியேல் 27:18 Image