Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27 எசேக்கியேல் 27:19

எசேக்கியேல் 27:19
தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வம்பையும் உன் சந்தைகளில் கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.

Tamil Indian Revised Version
தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள்.

Tamil Easy Reading Version
தமஸ்கு உசேரில் உள்ள திராட்சை ரசத்தை உன் பொருட்களுக்காகக் கொடுத்தனர். அவர்கள் துலக்கப்பட்ட இரும்பையும், இலவங்கத்தையும், வசம்பையும் உன் சந்தைகளில் விற்றார்கள்.

திருவிவிலியம்
தாணியரும் ஊசாவிலுள்ள கிரேக்கரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். அடித்த இரும்பு, இலவங்கம், வசம்பு ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர்.

Ezekiel 27:18Ezekiel 27Ezekiel 27:20

King James Version (KJV)
Dan also and Javan going to and fro occupied in thy fairs: bright iron, cassia, and calamus, were in thy market.

American Standard Version (ASV)
Vedan and Javan traded with yarn for thy wares: bright iron, cassia, and calamus, were among thy merchandise.

Bible in Basic English (BBE)
… for your goods: they gave polished iron and spices for your goods.

Darby English Bible (DBY)
Vedan and Javan of Uzal traded in thy markets: wrought iron, cassia, and calamus were in thy traffic.

World English Bible (WEB)
Vedan and Javan traded with yarn for your wares: bright iron, cassia, and calamus, were among your merchandise.

Young’s Literal Translation (YLT)
Vedan and Javan go about with thy remnants, They have given shining iron, cassia, and cane, In thy merchandise it hath been.

எசேக்கியேல் Ezekiel 27:19
தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வம்பையும் உன் சந்தைகளில் கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.
Dan also and Javan going to and fro occupied in thy fairs: bright iron, cassia, and calamus, were in thy market.

Dan
also
וְדָ֤ןwĕdānveh-DAHN
and
Javan
וְיָוָן֙wĕyāwānveh-ya-VAHN
fro
and
to
going
מְאוּזָּ֔לmĕʾûzzālmeh-oo-ZAHL
occupied
בְּעִזְבוֹנַ֖יִךְbĕʿizbônayikbeh-eez-voh-NA-yeek
fairs:
thy
in
נָתָ֑נּוּnātānnûna-TA-noo
bright
בַּרְזֶ֤לbarzelbahr-ZEL
iron,
עָשׁוֹת֙ʿāšôtah-SHOTE
cassia,
קִדָּ֣הqiddâkee-DA
calamus,
and
וְקָנֶ֔הwĕqāneveh-ka-NEH
were
בְּמַעֲרָבֵ֖ךְbĕmaʿărābēkbeh-ma-uh-ra-VAKE
in
thy
market.
הָיָֽה׃hāyâha-YA


Tags தாண் நாட்டாரும் போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வம்பையும் உன் சந்தைகளில் கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்
எசேக்கியேல் 27:19 Concordance எசேக்கியேல் 27:19 Interlinear எசேக்கியேல் 27:19 Image