எசேக்கியேல் 27:20
இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக்கம்பளங்களை தேதானின் மனுஷர் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
தேதானின் ஆட்கள் நல்ல வியாபாரம் செய்தனர். அவர்கள் இரதங்களுக்குப் போடுகிற இரத்தினக் கம்பளங்களை உன்னோடு வியாபாரம் பண்ணினார்கள்.
திருவிவிலியம்
தெதான் நாட்டினர் குதிரையில் சவாரி செய்ய உதவும் சேணங்கள் கொண்டு வந்து உன்னிடம் வாணிபம் செய்தனர்.
King James Version (KJV)
Dedan was thy merchant in precious clothes for chariots.
American Standard Version (ASV)
Dedan was thy trafficker in precious cloths for riding.
Bible in Basic English (BBE)
Dedan did trade with you in cloths for the backs of horses.
Darby English Bible (DBY)
Dedan was thy trafficker in precious riding-cloths.
World English Bible (WEB)
Dedan was your trafficker in precious cloths for riding.
Young’s Literal Translation (YLT)
Dedan `is’ thy merchant, For clothes of freedom for riding.
எசேக்கியேல் Ezekiel 27:20
இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக்கம்பளங்களை தேதானின் மனுஷர் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
Dedan was thy merchant in precious clothes for chariots.
| Dedan | דְּדָן֙ | dĕdān | deh-DAHN |
| was thy merchant | רֹֽכַלְתֵּ֔ךְ | rōkaltēk | roh-hahl-TAKE |
| in precious | בְבִגְדֵי | bĕbigdê | veh-veeɡ-DAY |
| clothes | חֹ֖פֶשׁ | ḥōpeš | HOH-fesh |
| for chariots. | לְרִכְבָּֽה׃ | lĕrikbâ | leh-reek-BA |
Tags இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக்கம்பளங்களை தேதானின் மனுஷர் கொண்டுவந்து உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்
எசேக்கியேல் 27:20 Concordance எசேக்கியேல் 27:20 Interlinear எசேக்கியேல் 27:20 Image