எசேக்கியேல் 27:25
உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
Tamil Indian Revised Version
உன்னுடைய தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ கடலின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
Tamil Easy Reading Version
தர்ஷீசின் கப்பல்கள் நீ விற்றப் பொருட்களைக் கொண்டு போனார்கள். “‘தீரு, நீயும் ஒரு சரக்குக் கப்பலைப் போன்றவள். நீ கடலில் செல்வங்கள் ஏற்றப்பட்ட கப்பல்.
திருவிவிலியம்
⁽தர்சீசு நகர்க் கப்பல்கள் உன்␢ பொருள்களை ஏற்றிச் செல்கின்றன;␢ கடல் நடுவே மிகுந்த சரக்கால்␢ சுமத்தப்பட்டுள்ளாய்!⁾
King James Version (KJV)
The ships of Tarshish did sing of thee in thy market: and thou wast replenished, and made very glorious in the midst of the seas.
American Standard Version (ASV)
The ships of Tarshish were thy caravans for thy merchandise: and thou wast replenished, and made very glorious in the heart of the seas.
Bible in Basic English (BBE)
Tarshish ships did business for you in your goods: and you were made full, and great was your glory in the heart of the seas.
Darby English Bible (DBY)
The ships of Tarshish were thy caravans for thy traffic; and thou wast replenished, and highly honoured, in the heart of the seas.
World English Bible (WEB)
The ships of Tarshish were your caravans for your merchandise: and you were replenished, and made very glorious in the heart of the seas.
Young’s Literal Translation (YLT)
Ships of Tarshish `are’ thy double walls of thy merchandise, And thou art filled and honoured greatly, In the heart of the seas.
எசேக்கியேல் Ezekiel 27:25
உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
The ships of Tarshish did sing of thee in thy market: and thou wast replenished, and made very glorious in the midst of the seas.
| The ships | אֳנִיּ֣וֹת | ʾŏniyyôt | oh-NEE-yote |
| of Tarshish | תַּרְשִׁ֔ישׁ | taršîš | tahr-SHEESH |
| did sing | שָׁרוֹתַ֖יִךְ | šārôtayik | sha-roh-TA-yeek |
| market: thy in thee of | מַעֲרָבֵ֑ךְ | maʿărābēk | ma-uh-ra-VAKE |
| replenished, wast thou and | וַתִּמָּלְאִ֧י | wattimmolʾî | va-tee-mole-EE |
| and made very | וַֽתִּכְבְּדִ֛י | wattikbĕdî | va-teek-beh-DEE |
| glorious | מְאֹ֖ד | mĕʾōd | meh-ODE |
| midst the in | בְּלֵ֥ב | bĕlēb | beh-LAVE |
| of the seas. | יַמִּֽים׃ | yammîm | ya-MEEM |
Tags உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள் நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்
எசேக்கியேல் 27:25 Concordance எசேக்கியேல் 27:25 Interlinear எசேக்கியேல் 27:25 Image